Music Note Lettere
Music Note Letterg
Music Note Lettera
Music Note Letterl
Music Note Lettero
Music Note Letterb
Music Note Letteri
Music Note Letterz
  • Remember me

Lrc Anale Anale by Ghinran

Anale Anale - Ghinran LRC Lyrics - Donwload, Copy or Adapt easily to your Music

LRC contents are synchronized by Megalobiz Users via our LRC Generator and controlled by Megalobiz Staff. You may find multiple LRC for the same music and some LRC may not be formatted properly.
120267 - Anale Anale by Ghinran [04:09.34] 6 days ago
by Guest
Copied
Office Copy IconCopy
Edit Time [xx:yy.zz] x 0 Views x 2 Download x 0
LRC TIME [04:09.34] may not match your music. Click Edit Time above and in the LRC Maker & Generator page simply apply an offset (+0.8 sec, -2.4 sec, etc.)
[ar:Ghinran]
[al:Jango]
[ti:Anale Anale]
[au:Idhaya]
[length:04:09.34]
[by:Chendur]
[re:www.megalobiz.com/lrc/maker]
[ve:v1.2.3]
[00:17.10]அனலே அனலே நீ அழகின் அனலே
[00:21.37]கனலே கனலே என் கனவின் கனலே
[00:25.89]நகலே நகலே நீ நிலவின் நகலே
[00:30.43]நீ வாலியின் பாடலே

[00:34.68]இரவும் பகலும் உன் நினைவின் தணலே
[00:39.45]நினைத்தே நகரும் என் நகரா பகலே
[00:43.72]சிறகா சிறையா உன் விழியின் மடலே
[00:47.73]நீ தேடிய தேடலே

[00:52.25]சகியே சகியே என் கனவின் வழியே
[00:56.52]நினைவை திருடும் உன் விழியே
[01:00.81]உயிரின் விசையே உன் இதழின் இசையே
[01:05.31]என் பாதை உன் திசையே

[01:27.56]பழகிட நினைத்தேன் உனை பிரியும் பொழுதே
[01:31.17]மெழுகென கரைந்தேன் உனை புரியும் பொழுதே
[01:35.94]சிறு சிறு சிணுங்கல் வரும் கணங்கள் சுகமே
[01:40.21]கண் தேடுதே தேடுதே

[01:44.72]இரு வரியாய் நீ நான் இணைந்த குறளே
[01:49.24]தனி தனி இருந்தால் இல்லை பொருளே
[01:53.76]ஒரு பதில் தருவாய் அட உயிராய் வருவாய்
[01:57.52]என் காட்சிகள் மாறுதே

[02:36.69]நீயே இன்றி நானே
[02:41.21]தேயா தேய்பிறை தானே
[02:45.73]ஆதலால் காதலை
[02:50.00]காதல் செய்வோம் நாமே

[02:55.02]பரத்கிரிக்.காம்
[02:56.27]இடைவெளி கொடுக்கும் துயரங்கள் கொடுமை
[02:58.53]உனையன்றி எனக்கும் விடியல்கள் வெறுமை
[03:03.05]தீராத தீராத காதல் தீயே

[03:07.32]அனலே அனலே நீ அழகின் அனலே
[03:12.09]கனலே கனலே என் கனவின் கனலே
[03:16.10]நகலே நகலே நீ நிலவின் நகலே
[03:20.37]நீ வாலியின் பாடலே

[03:24.64]சகியே சகியே என் கனவின் வழியே
[03:29.41]நினைவை திருடும் உன் விழியே
[03:33.68]உயிரின் விசையே உன் இதழின் இசையே
[03:37.94]என் பாதை உன் திசையே.