Music Note Lettere
Music Note Letterg
Music Note Lettera
Music Note Letterl
Music Note Lettero
Music Note Letterb
Music Note Letteri
Music Note Letterz
  • Remember me

Lrc Anbae Peranbae - SenSongsMp3.Co

Anbae Peranbae - SenSongsMp3.Co LRC Lyrics - Donwload, Copy or Adapt easily to your Music

LRC contents are synchronized by Megalobiz Users via our LRC Generator and controlled by Megalobiz Staff. You may find multiple LRC for the same music and some LRC may not be formatted properly.
31691 - Anbae Peranbae - SenSongsMp3.Co [04:23.02] 3 years ago
by Guest
Copied
Office Copy IconCopy
Edit Time [xx:yy.zz] x 14 Views x 147 Download x 35
LRC TIME [04:23.02] may not match your music. Click Edit Time above and in the LRC Maker & Generator page simply apply an offset (+0.8 sec, -2.4 sec, etc.)
[length:04:23.02]
[re:www.megalobiz.com/lrc/maker]
[ve:v1.2.3]
[00:21.09]ஆண் : அன்பே…..அன்பே அன்பே அன்பே
[00:23.85]அன்பே…..அன்பே அன்பே அன்பே
[00:25.09]பேரன்பே…..பேரன்பே பேரன்பே
[00:26.09]பேரன்பே…..பேரன்பே பேரன்பே
[00:32.09]ஆண் : ஹோ ஓ ஓ ஹோ
[00:32.39]பெண் : ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்
[00:32.59]உறவொன்று கேட்கிறேன்
[00:32.84]வரைமீறும் இவளின் ஆசை
[00:33.09]நிறைவேற பார்க்கிறேன்
[00:33.09]நதி சேரும் காடலின் மீது
[00:33.40]மழை நீராய் சேருவேன்
[00:33.59]பெண் : அமுதே பேரமுதே
[00:33.59]பெண் மனதின் கனவின்
[00:35.58]ஏக்கம் தீர்க்குமா….ஈர்க்குமா…ஆஅ
[00:35.81]மதியை தன் மதியை
[00:36.09]இவன் அழகின் பிம்பம்
[00:36.09]கண்கள் பார்க்குமா….தோற்குமா
[00:36.61]ஆண் : மழைவானம் தூறும் போது
[00:36.80]மணல் என்ன கூசுமோ
[00:36.80]மலரோடு மலர்கள்கூட
[00:37.05]ஊர் என்ன தூற்றுமோ
[00:37.34]ஆண் : திரையே திரை கடலே
[00:38.35]உன் அதிரும் அன்பு
[00:38.59]மதிலை தாண்டுதே….தூண்டுதே
[00:38.84]பெண் : ஆஅ….ஆஅ….ஆ…
[00:38.84]நெஞ்சோரம் தூங்கும் மோகம்
[00:39.12]கண்ணோரம் தூபம் போட
[00:39.34]சொல்லாத ரகசியம் நீதானே
[00:39.59]ஊர் கேட்க்க ஏங்குதே
[00:39.59]பெண் : தனிமையில் துணை வரும் யோசனை
[00:42.59]நினைவிலும் மணக்குது உன் வாசனை
[00:42.91]எல்லாமே ஒன்றாக மாறுதே
[00:43.09]மணந்திட சேவல் கூவுதே
[00:43.35]ஆண் : ஓ கோடை காலத்தின் மேகங்கள்
[00:43.35]கார்காலம் தூறும்ம்ம்ம்ம்….
[00:44.60]ஆள் இல்லாத காட்டிலும்
[00:44.85]பூபாளம் கேட்க்கும்….
[00:45.09]ம்ம்…ம்ம்….ம்ம்ம்….ம்ம்
[00:45.09]இருவர் : அன்பே பேரன்பே
[00:45.59]நெடுவாழ்வின் நிழல்கள்
[00:45.84]வண்ணம் ஆகுதே ஆகுதே…ஏ….ஏ…
[00:46.09]உறவே நம் உறவே
[00:46.84]ஒரு அணுவின் பிரிவில்
[00:46.84]அன்றில் ஆகுதே ஆகுதே
[00:47.09]ஆண் : ஹோ ஹோ ஓ
[00:47.36]உறையாத சொல்லின் பொருளை
[00:48.61]மொழி இங்கு தாங்குமோ
[00:49.09]உறவாக அன்பில் வாழ
[00:49.35]ஒரு ஆயுள் போதுமோ