Music Note Lettere
Music Note Letterg
Music Note Lettera
Music Note Letterl
Music Note Lettero
Music Note Letterb
Music Note Letteri
Music Note Letterz
  • Remember me

Lrc Hasili fisile

Hasili fisile LRC Lyrics - Donwload, Copy or Adapt easily to your Music

LRC contents are synchronized by Megalobiz Users via our LRC Generator and controlled by Megalobiz Staff. You may find multiple LRC for the same music and some LRC may not be formatted properly.
44298 - Hasili fisile [05:21.31] 1 year ago
by Guest
Copied
Office Copy IconCopy
Edit Time [xx:yy.zz] x 4 Views x 37 Download x 3
LRC TIME [05:21.31] may not match your music. Click Edit Time above and in the LRC Maker & Generator page simply apply an offset (+0.8 sec, -2.4 sec, etc.)
[ti:Hasili fisile]
[length:05:21.31]
[re:www.megalobiz.com/lrc/maker]
[ve:v1.2.3]
[00:01.06]அன்பே உன்னால் மனம் freezing
[00:02.57]அடடா காதல் என்றும் amazing
[00:05.06]Excuse me let me tell you something
[00:07.57]நீ சிரித்தால் ஐபோன் ட்ரிங் ட்ரிங்
[00:10.05]நீ வீசும் அம்பு என் மேல் பாய
[00:12.54]காதல் வந்து என்னை ஆள
[00:14.78]வருவாயோ என்னை காப்பாற்ற
[00:17.32]வந்தால் மடி சாய்வேன் வாழ
[00:39.33]ஹசிலி ஃபிசிலி என் ரசமணி
[00:41.82]உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி
[00:44.03]என் இளமையில் இளமையில் பனித்துளி
[00:46.57]குதுகளி
[00:49.31]எனக்கும் உனக்குமாய் இடைவெளி
[00:51.81]நீ இரவினில் இரவினில் எனை ரசி
[00:54.07]என் பகலிலும் பகலிலும் நடுநிசி
[00:56.54]புது ருசி
[00:59.07]அஞ்சனா அஞ்சனா கொஞ்சினால் தேன் தானா
[01:09.06]என் கனா என் கனா என்றுமே நீதானா
[01:19.05](ஹசிலி..)
[02:08.79]உரசாமல் அலசாமல் உயிரோடு ஊருது ஆசை
[02:13.81]அதுங்காமல் இதுங்காமல் இருந்தால்தான் ஒய்ந்திடும் ஓசை
[02:18.55]இரு விழியே ஏவுகணை உனக்கெதுதான் ஈடு இணை
[02:23.08]உன் இடையோ ஊசி முனை உடைந்திடுமோ சேரு எனை
[02:28.06]நீ என்னை தீண்டினாய் வெப்பமா
[02:30.55]நான் உனக்கு பூக்களின் உப்புமா
[02:33.06]விரலில் உள்ளதே நுட்பமா
[02:35.28]நீ கொஞ்சம் தின்றாய் கொஞ்சிக் கொன்றாய்
[02:38.31](ஹசிலி..)
[03:37.83]உயிரோடு உயிரோடு என்னை கொல்ல நெருங்குகிறாயே
[03:42.82]விரலோடு விரல் சேர்த்து இதழுக்குள் இறங்குகிறாயே
[03:47.32]யாரிதழில் யாரிதழோ வேர்த்துவிடும் வெங்குழலோ
[03:52.30]உச்சி முதல் பாதம் வரை எத்தனையோ வித்தைகளோ
[03:57.08]நீ ஆடை பாதியாய் பாதியா
[03:59.58]நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா
[04:02.07]உன் அழகின் மீதிதான் பூமியா
[04:04.33]நீ முத்தப்பேயா வெக்கை தீயா