Music Note Lettere
Music Note Letterg
Music Note Lettera
Music Note Letterl
Music Note Lettero
Music Note Letterb
Music Note Letteri
Music Note Letterz
  • Remember me

Lrc Idhu varai

Idhu varai LRC Lyrics - Donwload, Copy or Adapt easily to your Music

LRC contents are synchronized by Megalobiz Users via our LRC Generator and controlled by Megalobiz Staff. You may find multiple LRC for the same music and some LRC may not be formatted properly.
44299 - Idhu varai [04:44.58] 1 year ago
by Guest
Copied
Office Copy IconCopy
Edit Time [xx:yy.zz] x 3 Views x 183 Download x 35
LRC TIME [04:44.58] may not match your music. Click Edit Time above and in the LRC Maker & Generator page simply apply an offset (+0.8 sec, -2.4 sec, etc.)
[ti:Idhu varai]
[length:04:44.58]
[by:Susi]
[re:www.megalobiz.com/lrc/maker]
[ve:v1.2.3]
[00:03.20]ம் ம் ம் ம்
[00:06.19]ம் ம் ம் ம்
[00:08.70](இசை)
[00:08.94]ம் ம் ம் ம்
[00:09.44]ம் ம் ம் ம்
[00:18.92](இசை)
[00:24.97] இதுவரை இல்லாத உணர்விது
[00:27.70]இதயத்தில் உண்டான கனவிது
[00:30.96]பலித்திடும் அந்நாளை தேடிடும்
[00:33.96]பாடல் கேட்டாயோ
[00:37.18]இதுவரை இல்லாத உணர்விது
[00:40.17]இதயத்தில் உண்டான கனவிது
[00:43.23]பலித்திடும் அந்நாளை தேடிடும்
[00:46.46]பாடல் கேட்டாயோ
[00:49.95] மூடாமல் மூடி மறைத்தது
[00:52.46]தானாக பூத்து வருகுது
[00:55.71]தேடாமல் தேடி கிடைத்தது இங்கே
[01:02.24] மூடாமல் மூடி மறைத்தது
[01:04.93]தானாக பூத்து வருகுது
[01:08.19]தேடாமல் தேடி கிடைத்தது இங்கே
[01:14.73](இசை)
[01:39.45] இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
[01:42.44]எப்போது என் உண்மை நிலை அறிய
[01:45.68]தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே
[01:51.68]இல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொல்ல
[01:57.21]சுகம் என்னென்று சொல்ல
[02:00.45]நீ துணை வர வேண்டும்
[02:02.70]நீண்ட வழி என் பயணம் ஓ... ஓ...
[02:06.96](இசை)
[02:59.73] அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
[03:03.21]வெண்மேகமும் வெண்ணிலவும் போல
[03:06.21]எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்
[03:12.45]என் நெஞ்சமோ உன் போல அல்ல
[03:15.20]ஏதோ ஓர் மாற்றம்
[03:17.69]நிலை புரியாத தோற்றம்
[03:21.19] இது நிரந்தரம் அல்ல
[03:23.46]மாறிவிடும் மன நிலை தான்
[03:26.71]ஓ ஓ ஹோ ...
[03:27.96](இசை)
[03:49.46] மனதிலே உள்ளூறும் உணர்வுகள்
[03:52.45]மலர்ந்ததே முத்தான உறவுகள்
[03:55.46]திறந்ததே தன்னாலே கதவுகள்
[03:58.45]நமக்கு முன்னாலே
[04:01.71] மனதிலே உள்ளூறும் உணர்வுகள்
[04:04.69]மலர்ந்ததே முத்தான உறவுகள்
[04:07.97]திறந்ததே தன்னாலே கதவுகள்
[04:10.71]நமக்கு முன்னாலே
[04:14.46] தேகம் இப்போது உணர்ந்தது
[04:17.18]தென்றல் என் மீது படர்ந்தது
[04:20.22]மோகம் முன்னேறி வருகுது முன்னே
[04:26.74] தேகம் இப்போது உணர்ந்தது
[04:29.46]தென்றல் என் மீது படர்ந்தது
[04:32.71]மோகம் முன்னேறி வருகுது முன்னே