Music Note Lettere
Music Note Letterg
Music Note Lettera
Music Note Letterl
Music Note Lettero
Music Note Letterb
Music Note Letteri
Music Note Letterz
  • Remember me

Lrc Iru Paravaigal by Raadhika, Sudhakar, Rati Agnihotri and Vijiyan

Iru Paravaigal - Raadhika, Sudhakar, Rati Agnihotri and Vijiyan LRC Lyrics - Donwload, Copy or Adapt easily to your Music

LRC contents are synchronized by Megalobiz Users via our LRC Generator and controlled by Megalobiz Staff. You may find multiple LRC for the same music and some LRC may not be formatted properly.
173715 - Iru Paravaigal by Raadhika, Sudhakar, Rati Agnihotri and Vijiyan [04:25.04] 1 year ago
by Guest
Copied
Office Copy IconCopy
Edit Time [xx:yy.zz] x 0 Views x 68 Download x 0
LRC TIME [04:25.04] may not match your music. Click Edit Time above and in the LRC Maker & Generator page simply apply an offset (+0.8 sec, -2.4 sec, etc.)
[ar:Raadhika, Sudhakar, Rati Agnihotri and Vijiyan]
[al:Niram Maaratha Pookkal (1979)]
[ti:Iru Paravaigal]
[au:written by Kannadasan. Music is given by Ilayaraja]
[length:04:25.04]
[by:guru15684@gmail.com]
[re:www.megalobiz.com/lrc/maker]
[ve:v1.2.3]
[00:00.10]லலலலலல லலலலலல லலலலலலா
[00:02.22]லலலலலாலலா லலலலலலா
[00:04.88]லலலலலாலலா லலலலலலா
[00:07.27]லலலலலலா லலலலலலா லலலலலலா

[00:38.08]இரு பறவைகள்
[00:43.13]மலை முழுவதும்
[00:44.19]இங்கே இங்கே பறந்தன
[00:45.26]இலை மறைவினில்
[00:49.77]இரு கனிகளும்
[00:50.86]அங்கே அங்கே கனிந்தன
[00:55.14]இது கண்கள் சொல்லும் ரகசியம்
[00:59.16]நீ தெய்வம் தந்த அதிசயம்

[01:04.47]இரு பறவைகள்
[01:05.54]மலை முழுவதும்
[01:06.86]இங்கே இங்கே பறந்தன

[01:29.18]லா லலலலலலல லலலா
[01:33.16]லாலலா லாலா லலலலலலல லலலா

[01:38.48]சாரல் தூவும் முகில்களும்
[02:01.84]சந்தம் பாடும் மலர்களும்
[02:06.10]சாரல் தூவும் முகில்களும்
[02:14.59]சந்தம் பாடும் மலர்களும்
[02:19.13]ஆனந்த புது வெள்ள நீரோட்டமும்
[02:23.67]ஆகாயப் பூப்பந்தல் தேரோட்டமும்
[02:28.45]ஆறோட கலை மானாக
[02:32.17]பார்த்தன ரசித்தன ஓராயிரமே

[02:36.98]இரு பறவைகள்
[02:38.83]மலை முழுவதும்
[02:39.90]இங்கே இங்கே பறந்தன

[02:48.14]லலலலலல லலலலலல லலலலலலா
[02:49.47]லலலலலாலலா லலலலலலா

[03:21.08]பூவில் பொங்கும் நிறங்களே
[03:25.33]பூக்கள் ஆடும் வனங்களே
[03:34.63]எங்கெங்கும் அவர்போல நான் பார்கிறேன்
[03:38.35]அங்கங்கு எனை போல அவர் காண்கிறார்
[03:42.86]நீயென்றும் இனி நானென்றும்
[03:44.98]அழைக்கவும் பிரிக்கவும் முடியாதம்மா

[03:51.63]இரு பறவைகள்
[03:52.96]மலை முழுவதும்
[03:54.02]இங்கே இங்கே பறந்தன
[03:58.27]இலை மறைவினில்
[03:59.61]இரு கனிகளும்
[04:00.39]அங்கே அங்கே கனிந்தன
[04:04.64]இது கண்கள் சொல்லும் ரகசியம்
[04:05.70]நீ தெய்வம் தந்த அதிசயம்
[04:13.41]லலலலலலா லாலாலலலலா
[04:16.07]லலலலலலா லாலாலலலலா