Music Note Lettere
Music Note Letterg
Music Note Lettera
Music Note Letterl
Music Note Lettero
Music Note Letterb
Music Note Letteri
Music Note Letterz
  • Remember me

Lrc Machaan-Machaan

Machaan-Machaan LRC Lyrics - Donwload, Copy or Adapt easily to your Music

LRC contents are synchronized by Megalobiz Users via our LRC Generator and controlled by Megalobiz Staff. You may find multiple LRC for the same music and some LRC may not be formatted properly.
30607 - Machaan-Machaan [05:30.89] 4 years ago
by Guest
Copied
Office Copy IconCopy
Edit Time [xx:yy.zz] x 5 Views x 210 Download x 21
LRC TIME [05:30.89] may not match your music. Click Edit Time above and in the LRC Maker & Generator page simply apply an offset (+0.8 sec, -2.4 sec, etc.)
[length:05:30.89]
[re:www.megalobiz.com/lrc/maker]
[ve:v1.2.3]
[00:18.41]ஆண்: மச்சான் மச்சான் உன் மேல ஆசை வச்சான்
[00:22.41]வச்சு தச்சான் தச்சான் உசுரோடு உன்னை தச்சான்

[00:28.90]பெண்: மச்சான் மச்சான் என் மேல ஆசை வச்சான்
[00:33.14]வச்சு தச்சான் தச்சான் உசுரோடு என்னை தச்சான்

[00:39.66]ஆண்: ஏழேழு ஜென்மந்தான் எடுத்தாலும் எப்போதும்
[00:45.41]நெஞ்சுக்குள்ள ஒன்ன சொமப்பேனே

[00:50.90]பெண்: தாயா நீ சில நேரம்
[00:56.67]சேயாய் நீ சில நேரம்
[00:57.66]மடிமேல உன்னை சொமப்பேனே
[01:01.66]சந்தோஷத்தில் ஒன்னை மறப்பேனே ஓ ஓ

[01:07.40]ஆண்: கொன்னுப்புட்ட... கொன்னுப்புட்ட...
[01:12.90]கொன்னுப்புட்ட.. கொன்னுப்புட்ட.. நெஞ்சுக்குள்ள...

[01:18.92]பெண்: கொன்னுப்புட்ட... கொன்னுப்புட்ட...
[01:24.91]தந்துபுட்டேன்.. தந்துபுட்டேன்.. என்னை உனக்குதான் (மச்சான் மச்சான்...)

[01:25.15](இசை...)
[02:03.16]ஆண்: சொல்ல வந்த வார்த்தை சொன்ன வார்த்தை சொல்லப்போகும்
[02:13.65]வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்குதே

[02:14.90]பெண்: என்னை என்ன கேட்டு என்ன சொன்ன என்ன ஆனேன்
[02:19.15]இந்த மயக்கம் எங்கோ இழுக்குதே

[02:24.66]ஆண்: பெண்ணே உந்தன் கொலுசு எந்தன் மனச மாட்டிப்போகுதே
[02:30.39]போகும் வழி எங்கும் வருவேனே...

[02:35.91]பெண்: உன் பேரைத்தான் சொல்லிதினம் தாவணியப் போட்டேனே
[02:41.15]ஆண்: உசுரத்தான் விட்டாக்கூட உன்னைவிட மாட்டேனே
[02:46.15]மானே... அடி மானே... ஏ..ஏ.. (கொன்னுப்புட்ட கொன்னுபுட்ட...)

[03:26.90](இசை...)

[03:58.90]ஆண்: ஆசைவச்ச நெஞ்சு இலவம் பஞ்சுப்போலத் தானே
[04:04.16]ஒன்னத்தேடி நாளும் பறக்குமே

[04:09.41]பெண்: அம்மிக்கல்லு மேல கால வச்சு மெட்டிப்போடும்
[04:14.91]அந்த நாளை மனசும் நெனைக்குமே

[04:21.16]ஆண்: கண்ணைமூடிப் பாத்தா எங்கும் நீ தான் வந்து போகிற
[04:26.16]உடல் பொருள் ஆவி நீ தானே

[04:31.66]பெண்: என்ன வேணும் என்ன வேணும் சொல்லிப்புடு ராசாவே

[04:37.40]ஆண்: உன்னப்போலப் பொட்டப்புள்ள பெத்துக்குடு ராசாவே
[04:42.91]தேனே.. வந்தேனே... ஏ..ஏ.. (கொன்னுப்புட்ட கொன்னுபுட்ட...)