Lrc Manthiram Aavathu
Manthiram Aavathu LRC Lyrics - Donwload, Copy or Adapt easily to your Music
LRC contents are synchronized by Megalobiz Users via our LRC Generator and controlled by Megalobiz Staff. You may find multiple LRC for the same music and some LRC may not be formatted properly.
1 year ago
by
Guest
[al:Sivan Devotional ]
[ti:Manthiram Aavathu ]
[length:13:14.99]
[by:Saravanan ]
[re:www.megalobiz.com/lrc/maker]
[ve:v1.2.3]
[00:17.96]தென்னவ நோக்கம் கண்டு
[00:21.47]திருக்கழு மலத்தார் செல்வர்
[00:25.21]அன்னவன் வலப்பால் வெப்பை
[00:29.21]ஆலவாய் அண்ணள் நீறே
[00:32.96]மன்னும் மந்திரமும் மாகி
[00:35.21]மருந்துமாய்த் தீர்ப்பதென்று
[00:39.22]அன்னவன் வலப்பால் வெப்பை
[00:43.97]ஆலவாய் அண்ணள் நீறே
[00:47.97]மன்னும் மந்திரமும் மாகி
[00:52.21]மருந்துமாய்த் தீர்ப்பதென்று
[00:56.21]பன்னிய மறைகளேத்திப்
[00:58.96]பகர் திருப்பதிகம் பாடி
[01:02.47].................
[01:26.73]மந்திர மாவது நீறு
[01:31.71]வானவர் மேலது நீறு
[01:36.97]மந்திர மாவது நீறு
[01:42.71]வானவர் மேலது நீறு
[01:47.46]சுந்தர மாவது நீறு
[01:51.22]துதிக்கப் படுவது நீறு
[01:58.21]சுந்தர மாவது நீறு
[02:02.96]துதிக்கப் படுவது நீறு
[02:07.96]துதிக்கப் படுவது நீறு
[02:12.96]துதிக்கப் படுவது நீறு
[02:18.72]தந்திர மாவது நீறு
[02:22.97]சமயத்தில் உள்ளது நீறு
[02:27.96]தந்திர மாவது நீறு
[02:33.71]சமயத்தில் உள்ளது நீறு
[02:38.70]செந்துவர் வாய் உமை பங்கன்
[02:41.72]திரு ஆலவாயான் திருநீறே
[02:48.21]செந்துவர் வாயுமை பங்கன்
[02:53.46]திரு ஆலவாயான் திருநீறே
[02:58.71]திருநீறே
[03:01.21]திருநீறே
[03:03.72]திருநீறே
[03:05.97]திருநீறே
[03:08.46]திருநீறே
[03:10.72]திருநீறே
[03:14.21] ........
[03:17.71]வேதத்தில் உள்ளது நீறு
[03:24.96]வெந்துயர் தீர்ப்பது நீறு
[03:31.96]வேதத்தில் உள்ளது நீறு
[03:39.21]வெந்துயர் தீர்ப்பது நீறு
[03:45.96]போதம் தருவது நீறு
[03:51.71]புன்மை தவிர்ப்பது நீறு
[03:58.47]போதம் தருவது நீறு
[04:05.47]புன்மை தவிர்ப்பது நீறு
[04:12.46]ஓதத் தகுவது நீறு
[04:17.97]உண்மையில் உள்ளது நீறு
[04:23.71]ஓதத் தகுவது நீறு
[04:31.21]உண்மையில் உள்ளது நீறு
[04:37.46]சீதப் புனல்வயல் சூழ்ந்த
[04:43.22]திரு ஆலவாயான்
[04:46.72]திருநீறே
[04:50.96]சீதப் புனல்வயல் சூழ்ந்த
[04:56.71]திரு ஆலவாயான்
[04:59.71]திருநீறே
[05:03.95]திருநீறே
[05:07.22]திருநீறே
[05:10.71]திருநீறே
[05:13.97]திருநீறே
[05:17.22]திருநீறே
[05:23.96]முத்தி தருவது நீறு
[05:27.21]முனிவர் அணிவது நீறு
[05:32.45]முத்தி தருவது நீறு
[05:36.71]முனிவர் அணிவது நீறு
[05:41.71]சத்தியம் ஆவது நீறு
[05:45.21]தக்கோர் புகழ்வது நீறு
[05:49.71]சத்தியம் ஆவது நீறு
[05:53.96]தக்கோர் புகழ்வது நீறு
[05:59.21]பத்தி தருவது நீறு
[06:02.72]பரவ இனியது நீறு
[06:07.46]பத்தி தருவது நீறு
[06:12.22]பரவ இனியது நீறு
[06:16.46]சித்தி தருவது நீறு
[06:20.98]திரு ஆலவாயான்
[06:23.22]திருநீறே
[06:25.72]சித்தி தருவது நீறு
[06:28.22]திரு ஆலவாயான்
[06:31.96]திருநீறே
[06:34.96]திருநீறே
[06:37.22]திருநீறே
[06:39.46]திருநீறே
[06:41.46]திருநீறே
[06:43.21]திருநீறே
[06:45.48]திருநீறே
[06:47.72]திருநீறே
[06:49.97]திருநீறே
[06:56.96]காண இனியது நீறு
[07:02.70]கவினைத் தருவது நீறு
[07:07.45]பேணி அணிபவர்க் கெல்லாம்
[07:10.22]பெருமை கொடுப்பது நீறு
[07:14.22]மாணந் தகைவது நீறு
[07:16.22]மதியைத் தருவது நீறு
[07:19.95]சேணந் தருவது நீறு
[07:21.98]திரு ஆலவாயான் திருநீறே.
[07:26.46]திருநீறே காண இனியது
[07:30.71]திருநீறே கவினைத் தருவது
[07:38.22]திருநீறே பேணி
[07:40.72]அணிபவர்க் கெல்லாம்
[07:42.46]பெருமை கொடுப்பது
[07:45.96]திருநீறே மாணந் தகைவது
[07:48.96]திருநீறே மதியைத் தருவது
[07:52.46]திருநீறே சேணந் தருவது
[07:55.96] திரு ஆலவாயான் திருநீறே
[08:00.72]பூச இனியது நீறு
[08:03.96]புண்ணிய மாவது நீறு
[08:09.22]பேச இனியது நீறு
[08:14.46]பெருந்தவத் தோர்களுக்கெல்லாம்
[08:17.47]ஆசை கெடுப்பது நீறு
[08:21.46]அந்தமதாவது நீறு
[08:23.20]தேசம் புகழ்வது நீறு
[08:25.46]திரு ஆலவாயான் திருநீறே.
[08:29.72]பூச இனியது திருநீறே
[08:32.47]புண்ணிய மாவது திருநீறே
[08:35.21]பேச இனியது திருநீறே
[08:37.71]பெருந்தவத் தோர்களுக்கெல்லாம்
[08:40.22]ஆசை கெடுப்பது திருநீறே
[08:44.45]அந்தமதாவது திருநீறே
[08:46.46]தேசம் புகழ்வது திருநீறே
[08:49.47]திரு ஆலவாயான் திருநீறே.
[08:54.96]அருத்தமதாவது நீறு
[08:57.96]அவலமறுப்பது நீறு
[09:01.21]வருத்தந்தணிப்பது நீறு
[09:03.20]வானமளிப்பது நீறு
[09:04.96]பொருத்தமதாவது நீறு
[09:07.96]புண்ணியர்
[09:08.71]பூசும் வெண்ணீறு
[09:11.96]புண்ணியர்
[09:14.22]பூசும் வெண்ணீறு
[09:17.96]திருத்தகு மாளிகை சூழ்ந்த
[09:20.21]திரு ஆலவாயான்
[09:21.46]திருநீறே.
[09:24.71]எயிலதுவட்டது நீறு
[09:27.96]விருமைக்குமுள்ளது நீறு
[09:33.46]பயிலப்படுவது நீறு
[09:34.96]பாக்கியமாவது நீறு
[09:37.47]துயிலைத்தடுப்பது நீறு
[09:39.47]சுத்தமதாவது நீறு
[09:42.22]அயிலைப்பொலிதரு
[09:43.47]சூலத்து ஆலவாயான்
[09:44.97]திருநீறே
[09:48.47]திருநீறே
[09:51.20]திருநீறே
[09:54.96]திருநீறே
[09:59.21]......
[10:01.46]இராவணன் மேலது நீறு
[10:06.22]எண்ணத்தகுவது நீறு
[10:14.96]பராவணமாவது நீறு
[10:18.96]பாவமறுப்பது நீறு
[10:21.46]தராவணமாவது நீறு
[10:23.46]தத்துவமாவது நீறு
[10:26.72]அராவணங் குந்திரு
[10:29.22]மேனி ஆலவாயான்
[10:30.96]திருநீறே.
[10:34.47]மாலொடு அயன் அறியாத
[10:36.21]வண்ணமும் உள்ளது நீறு
[10:39.47]மேலுறை தேவர்கள்
[10:40.97]தங்கண் மெய்யது
[10:42.72]வெண்பொடி நீறு
[10:45.21]ஏலவுடம்பிடர் தீர்க்கும்
[10:46.96]இன்பம் தருவது நீறு
[10:50.20]ஆலம துண்டமிடற்று
[10:51.97]எம் ஆலவாயான்
[10:54.47]திருநீறே
[10:56.97]திருநீறே
[11:00.70]குண்டிகைக் கையர்களோடு
[11:03.21]சாக்கியர் கூட்டமுங்கூட
[11:04.72]கண் திகைப்பிப்பது நீறு
[11:08.70]கருத இனியது நீறு
[11:10.46]எண் திசைப்பட்ட
[11:11.95]பொருள்ளர் ஏர்க்கும்
[11:13.21]தகையது நீறு
[11:15.21]அண்டத்தவர் பணிந்தேத்துக்கும்
[11:16.71] ஆவாயான் திருநீறே.
[11:21.21]செந்துவர் வாய் உமை
[11:22.72]பங்கன்
[11:23.47]திரு ஆலவாயான்
[11:24.47]திருநீறே
[11:26.96]சீதப் புனல்வயல் சூழ்ந்த
[11:29.96]திரு ஆலவாயான்
[11:30.96]திருநீறே
[11:35.46]சித்தி தருவது நீறு
[11:38.47]திரு ஆலவாயான்
[11:40.46]திருநீறே
[11:43.97]சேணந் தருவது நீறு
[11:47.47]திரு ஆலவாயான்
[11:48.97]திருநீறே
[11:51.72]தேசம் புகழ்வது நீறு
[11:53.97]திரு ஆலவாயான்
[11:55.71]திருநீறே
[11:58.70]திருத்தகு மாளிகை சூழ்ந்த
[11:59.97]திரு ஆலவாயான்
[12:01.21]திருநீறே
[12:03.46]அயிலைப் பொலிதரு
[12:04.46]சூலத்து ஆலவாயான்
[12:05.47] திருநீறே
[12:08.22]அராவணங் குந்திரு
[12:09.72]மேனி ஆலவாயான்
[12:10.97]திருநீறே
[12:12.96]ஆலம துண்டமிடற்று
[12:14.21]எம் ஆலவாயான்
[12:15.47]திருநீறே
[12:17.47]அண்டத்தவர் பணிந்தேத்துக்கும்
[12:18.96] ஆவாயான் திருநீறே.
[12:23.46]ஆற்றல் அடல்விடை யேறும்
[12:25.71] ஆலவாயான் திரு நீற்றைப்
[12:31.97]போற்றிப் புகலி நிலாவும்
[12:36.22]பூசுரன் ஞான சம்பந்தன்
[12:41.71]பூசுரன் ஞான சம்பந்தன்
[12:45.70]தேற்றித் தென்னனுடல் உற்ற
[12:50.46]தீப்பிணியாயின தீர
[12:55.22]தீப்பிணியாயின தீரச்
[12:59.21]சாற்றிய பாடல்கள் பத்தும்
[13:03.96]வல்லவர் நல்லவர் தாமே.
[ti:Manthiram Aavathu ]
[length:13:14.99]
[by:Saravanan ]
[re:www.megalobiz.com/lrc/maker]
[ve:v1.2.3]
[00:17.96]தென்னவ நோக்கம் கண்டு
[00:21.47]திருக்கழு மலத்தார் செல்வர்
[00:25.21]அன்னவன் வலப்பால் வெப்பை
[00:29.21]ஆலவாய் அண்ணள் நீறே
[00:32.96]மன்னும் மந்திரமும் மாகி
[00:35.21]மருந்துமாய்த் தீர்ப்பதென்று
[00:39.22]அன்னவன் வலப்பால் வெப்பை
[00:43.97]ஆலவாய் அண்ணள் நீறே
[00:47.97]மன்னும் மந்திரமும் மாகி
[00:52.21]மருந்துமாய்த் தீர்ப்பதென்று
[00:56.21]பன்னிய மறைகளேத்திப்
[00:58.96]பகர் திருப்பதிகம் பாடி
[01:02.47].................
[01:26.73]மந்திர மாவது நீறு
[01:31.71]வானவர் மேலது நீறு
[01:36.97]மந்திர மாவது நீறு
[01:42.71]வானவர் மேலது நீறு
[01:47.46]சுந்தர மாவது நீறு
[01:51.22]துதிக்கப் படுவது நீறு
[01:58.21]சுந்தர மாவது நீறு
[02:02.96]துதிக்கப் படுவது நீறு
[02:07.96]துதிக்கப் படுவது நீறு
[02:12.96]துதிக்கப் படுவது நீறு
[02:18.72]தந்திர மாவது நீறு
[02:22.97]சமயத்தில் உள்ளது நீறு
[02:27.96]தந்திர மாவது நீறு
[02:33.71]சமயத்தில் உள்ளது நீறு
[02:38.70]செந்துவர் வாய் உமை பங்கன்
[02:41.72]திரு ஆலவாயான் திருநீறே
[02:48.21]செந்துவர் வாயுமை பங்கன்
[02:53.46]திரு ஆலவாயான் திருநீறே
[02:58.71]திருநீறே
[03:01.21]திருநீறே
[03:03.72]திருநீறே
[03:05.97]திருநீறே
[03:08.46]திருநீறே
[03:10.72]திருநீறே
[03:14.21] ........
[03:17.71]வேதத்தில் உள்ளது நீறு
[03:24.96]வெந்துயர் தீர்ப்பது நீறு
[03:31.96]வேதத்தில் உள்ளது நீறு
[03:39.21]வெந்துயர் தீர்ப்பது நீறு
[03:45.96]போதம் தருவது நீறு
[03:51.71]புன்மை தவிர்ப்பது நீறு
[03:58.47]போதம் தருவது நீறு
[04:05.47]புன்மை தவிர்ப்பது நீறு
[04:12.46]ஓதத் தகுவது நீறு
[04:17.97]உண்மையில் உள்ளது நீறு
[04:23.71]ஓதத் தகுவது நீறு
[04:31.21]உண்மையில் உள்ளது நீறு
[04:37.46]சீதப் புனல்வயல் சூழ்ந்த
[04:43.22]திரு ஆலவாயான்
[04:46.72]திருநீறே
[04:50.96]சீதப் புனல்வயல் சூழ்ந்த
[04:56.71]திரு ஆலவாயான்
[04:59.71]திருநீறே
[05:03.95]திருநீறே
[05:07.22]திருநீறே
[05:10.71]திருநீறே
[05:13.97]திருநீறே
[05:17.22]திருநீறே
[05:23.96]முத்தி தருவது நீறு
[05:27.21]முனிவர் அணிவது நீறு
[05:32.45]முத்தி தருவது நீறு
[05:36.71]முனிவர் அணிவது நீறு
[05:41.71]சத்தியம் ஆவது நீறு
[05:45.21]தக்கோர் புகழ்வது நீறு
[05:49.71]சத்தியம் ஆவது நீறு
[05:53.96]தக்கோர் புகழ்வது நீறு
[05:59.21]பத்தி தருவது நீறு
[06:02.72]பரவ இனியது நீறு
[06:07.46]பத்தி தருவது நீறு
[06:12.22]பரவ இனியது நீறு
[06:16.46]சித்தி தருவது நீறு
[06:20.98]திரு ஆலவாயான்
[06:23.22]திருநீறே
[06:25.72]சித்தி தருவது நீறு
[06:28.22]திரு ஆலவாயான்
[06:31.96]திருநீறே
[06:34.96]திருநீறே
[06:37.22]திருநீறே
[06:39.46]திருநீறே
[06:41.46]திருநீறே
[06:43.21]திருநீறே
[06:45.48]திருநீறே
[06:47.72]திருநீறே
[06:49.97]திருநீறே
[06:56.96]காண இனியது நீறு
[07:02.70]கவினைத் தருவது நீறு
[07:07.45]பேணி அணிபவர்க் கெல்லாம்
[07:10.22]பெருமை கொடுப்பது நீறு
[07:14.22]மாணந் தகைவது நீறு
[07:16.22]மதியைத் தருவது நீறு
[07:19.95]சேணந் தருவது நீறு
[07:21.98]திரு ஆலவாயான் திருநீறே.
[07:26.46]திருநீறே காண இனியது
[07:30.71]திருநீறே கவினைத் தருவது
[07:38.22]திருநீறே பேணி
[07:40.72]அணிபவர்க் கெல்லாம்
[07:42.46]பெருமை கொடுப்பது
[07:45.96]திருநீறே மாணந் தகைவது
[07:48.96]திருநீறே மதியைத் தருவது
[07:52.46]திருநீறே சேணந் தருவது
[07:55.96] திரு ஆலவாயான் திருநீறே
[08:00.72]பூச இனியது நீறு
[08:03.96]புண்ணிய மாவது நீறு
[08:09.22]பேச இனியது நீறு
[08:14.46]பெருந்தவத் தோர்களுக்கெல்லாம்
[08:17.47]ஆசை கெடுப்பது நீறு
[08:21.46]அந்தமதாவது நீறு
[08:23.20]தேசம் புகழ்வது நீறு
[08:25.46]திரு ஆலவாயான் திருநீறே.
[08:29.72]பூச இனியது திருநீறே
[08:32.47]புண்ணிய மாவது திருநீறே
[08:35.21]பேச இனியது திருநீறே
[08:37.71]பெருந்தவத் தோர்களுக்கெல்லாம்
[08:40.22]ஆசை கெடுப்பது திருநீறே
[08:44.45]அந்தமதாவது திருநீறே
[08:46.46]தேசம் புகழ்வது திருநீறே
[08:49.47]திரு ஆலவாயான் திருநீறே.
[08:54.96]அருத்தமதாவது நீறு
[08:57.96]அவலமறுப்பது நீறு
[09:01.21]வருத்தந்தணிப்பது நீறு
[09:03.20]வானமளிப்பது நீறு
[09:04.96]பொருத்தமதாவது நீறு
[09:07.96]புண்ணியர்
[09:08.71]பூசும் வெண்ணீறு
[09:11.96]புண்ணியர்
[09:14.22]பூசும் வெண்ணீறு
[09:17.96]திருத்தகு மாளிகை சூழ்ந்த
[09:20.21]திரு ஆலவாயான்
[09:21.46]திருநீறே.
[09:24.71]எயிலதுவட்டது நீறு
[09:27.96]விருமைக்குமுள்ளது நீறு
[09:33.46]பயிலப்படுவது நீறு
[09:34.96]பாக்கியமாவது நீறு
[09:37.47]துயிலைத்தடுப்பது நீறு
[09:39.47]சுத்தமதாவது நீறு
[09:42.22]அயிலைப்பொலிதரு
[09:43.47]சூலத்து ஆலவாயான்
[09:44.97]திருநீறே
[09:48.47]திருநீறே
[09:51.20]திருநீறே
[09:54.96]திருநீறே
[09:59.21]......
[10:01.46]இராவணன் மேலது நீறு
[10:06.22]எண்ணத்தகுவது நீறு
[10:14.96]பராவணமாவது நீறு
[10:18.96]பாவமறுப்பது நீறு
[10:21.46]தராவணமாவது நீறு
[10:23.46]தத்துவமாவது நீறு
[10:26.72]அராவணங் குந்திரு
[10:29.22]மேனி ஆலவாயான்
[10:30.96]திருநீறே.
[10:34.47]மாலொடு அயன் அறியாத
[10:36.21]வண்ணமும் உள்ளது நீறு
[10:39.47]மேலுறை தேவர்கள்
[10:40.97]தங்கண் மெய்யது
[10:42.72]வெண்பொடி நீறு
[10:45.21]ஏலவுடம்பிடர் தீர்க்கும்
[10:46.96]இன்பம் தருவது நீறு
[10:50.20]ஆலம துண்டமிடற்று
[10:51.97]எம் ஆலவாயான்
[10:54.47]திருநீறே
[10:56.97]திருநீறே
[11:00.70]குண்டிகைக் கையர்களோடு
[11:03.21]சாக்கியர் கூட்டமுங்கூட
[11:04.72]கண் திகைப்பிப்பது நீறு
[11:08.70]கருத இனியது நீறு
[11:10.46]எண் திசைப்பட்ட
[11:11.95]பொருள்ளர் ஏர்க்கும்
[11:13.21]தகையது நீறு
[11:15.21]அண்டத்தவர் பணிந்தேத்துக்கும்
[11:16.71] ஆவாயான் திருநீறே.
[11:21.21]செந்துவர் வாய் உமை
[11:22.72]பங்கன்
[11:23.47]திரு ஆலவாயான்
[11:24.47]திருநீறே
[11:26.96]சீதப் புனல்வயல் சூழ்ந்த
[11:29.96]திரு ஆலவாயான்
[11:30.96]திருநீறே
[11:35.46]சித்தி தருவது நீறு
[11:38.47]திரு ஆலவாயான்
[11:40.46]திருநீறே
[11:43.97]சேணந் தருவது நீறு
[11:47.47]திரு ஆலவாயான்
[11:48.97]திருநீறே
[11:51.72]தேசம் புகழ்வது நீறு
[11:53.97]திரு ஆலவாயான்
[11:55.71]திருநீறே
[11:58.70]திருத்தகு மாளிகை சூழ்ந்த
[11:59.97]திரு ஆலவாயான்
[12:01.21]திருநீறே
[12:03.46]அயிலைப் பொலிதரு
[12:04.46]சூலத்து ஆலவாயான்
[12:05.47] திருநீறே
[12:08.22]அராவணங் குந்திரு
[12:09.72]மேனி ஆலவாயான்
[12:10.97]திருநீறே
[12:12.96]ஆலம துண்டமிடற்று
[12:14.21]எம் ஆலவாயான்
[12:15.47]திருநீறே
[12:17.47]அண்டத்தவர் பணிந்தேத்துக்கும்
[12:18.96] ஆவாயான் திருநீறே.
[12:23.46]ஆற்றல் அடல்விடை யேறும்
[12:25.71] ஆலவாயான் திரு நீற்றைப்
[12:31.97]போற்றிப் புகலி நிலாவும்
[12:36.22]பூசுரன் ஞான சம்பந்தன்
[12:41.71]பூசுரன் ஞான சம்பந்தன்
[12:45.70]தேற்றித் தென்னனுடல் உற்ற
[12:50.46]தீப்பிணியாயின தீர
[12:55.22]தீப்பிணியாயின தீரச்
[12:59.21]சாற்றிய பாடல்கள் பத்தும்
[13:03.96]வல்லவர் நல்லவர் தாமே.
Like us on Facebook