Music Note Lettere
Music Note Letterg
Music Note Lettera
Music Note Letterl
Music Note Lettero
Music Note Letterb
Music Note Letteri
Music Note Letterz
  • Remember me

Lrc Manthiram Aavathu by Unknown

Manthiram Aavathu - Unknown LRC Lyrics - Donwload, Copy or Adapt easily to your Music

LRC contents are synchronized by Megalobiz Users via our LRC Generator and controlled by Megalobiz Staff. You may find multiple LRC for the same music and some LRC may not be formatted properly.
51311 - Manthiram Aavathu by Unknown [13:14.99] 1 year ago
by Guest
Copied
Office Copy IconCopy
Edit Time [xx:yy.zz] x 6 Views x 17 Download x 0
LRC TIME [13:14.99] may not match your music. Click Edit Time above and in the LRC Maker & Generator page simply apply an offset (+0.8 sec, -2.4 sec, etc.)
[ar:Unknown ]
[al:Devotional ]
[ti:Manthiram Aavathu ]
[length:13:14.99]
[by:Saravanan ]
[re:www.megalobiz.com/lrc/maker]
[ve:v1.2.3]
[00:17.41]தென்னவ னோக்கங் கண்டு
[00:22.15]திருக்கழு மலத்தார் செல்வர்
[00:25.94]அன்னவன் வலப்பால் வெப்பை
[00:29.66]யாலவா யண்ண னீறே
[00:33.41]மன்னு மந்திரமு மாகி மருந்துமாய்த்
[00:45.17]தீர்ப்ப தென்று
[00:46.66]அன்னவன் வலப்பால் வெப்பை
[00:47.42]யாலவா யண்ண னீறே
[00:50.42]மன்னு மந்திரமு மாகி மருந்துமாய்த்
[00:54.67]தீர்ப்ப தென்று
[00:57.66]பன்னிய மறைக ளேத்திப் பகர்திருப் பதிகம் பாடி
[01:04.65].............
[01:28.16]மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
[01:38.18]மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
[01:48.66]சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
[01:58.93]சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
[02:09.17]துதிக்கப் படுவது நீறு
[02:14.16]துதிக்கப் படுவது நீறு
[02:20.42]தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
[02:29.16]தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
[02:39.41]செந்துவர் வாயுமை பங்கன்
[02:44.66]திருவால வாயான் திருநீறே.
[02:49.91]செந்துவர் வாயுமை பங்கன்
[02:53.91]திருவால வாயான் திருநீறே.
[02:59.40]திருநீறே
[03:01.66]திருநீறே
[03:04.16]திருநீறே
[03:06.39]திருநீறே
[03:08.66]திருநீறே
[03:11.16]திருநீறே
[03:24.40]வேதத்தி லுள்ளது நீறு
[03:26.66]வெந்துயர் தீர்ப்பது நீறு
[03:33.19]வேதத்தி லுள்ளது நீறு
[03:39.92]வெந்துயர் தீர்ப்பது நீறு
[03:46.41]போதந் தருவது நீறு
[03:52.66]புன்மை தவிர்ப்பது நீறு
[03:59.67]போதந் தருவது நீறு
[04:06.18]புன்மை தவிர்ப்பது நீறு
[04:13.42]ஓதத் தகுவது நீறு
[04:19.39]வுண்மையி லுள்ளது நீறு
[04:25.91]ஓதத் தகுவது நீறு
[04:32.64]வுண்மையி லுள்ளது நீறு
[04:39.18]சீதப் புனல்வயல் சூழ்ந்த
[04:44.65]திருவால வாயான் திருநீறே
[04:52.41]சீதப் புனல்வயல் சூழ்ந்த
[04:57.40]திருவால வாயான் திருநீறே
[05:04.90]திருநீறே
[05:07.90]திருநீறே
[05:11.44]திருநீறே
[05:14.41]திருநீறே
[05:17.42]திருநீறே
[05:24.68]முத்தி தருவது நீறு
[05:28.42]முனிவ ரணிவது நீறு
[05:32.90]முத்தி தருவது நீறு
[05:37.41]முனிவ ரணிவது நீறு
[05:41.89]சத்திய மாவது நீறு
[05:46.42]தக்கோர் புகழ்வது நீறு
[05:50.90]சத்திய மாவது நீறு
[05:55.16]தக்கோர் புகழ்வது நீறு
[05:59.90]பத்தி தருவது நீறு
[06:04.41]பரவ வினியது நீறு
[06:08.67]பத்தி தருவது நீறு
[06:13.91]பரவ வினியது நீறு
[06:17.40]சித்தி தருவது நீறு
[06:21.17]திருவால வாயான் திருநீறே
[06:26.42]சித்தி தருவது நீறு
[06:30.40]திருவால வாயான் திருநீறே
[06:35.15]திருநீறே
[06:37.41]திருநீறே
[06:39.67]திருநீறே
[06:41.90]திருநீறே
[06:43.91]திருநீறே
[06:45.91]திருநீறே
[06:48.40]திருநீறே
[06:50.42]திருநீறே
[06:59.42]காண வினியது நீறு
[07:03.92]கவினைத் தருவது நீறு
[07:08.64]பேணி யணிபவர்க் கெல்லாம்
[07:10.66]பெருமை கொடுப்பது நீறு
[07:14.93]மாணந் தகைவது நீறு
[07:18.16]மதியைத் தருவது நீறு
[07:20.65]சேணந் தருவது நீறு
[07:22.65]திருவால வாயான் திருநீறே.
[07:28.91]திருநீறே காண வினியது
[07:34.39]திருநீறே கவினைத் தருவது
[07:39.15]திருநீறே பேணி யணிபவர்க் கெல்லாம்
[07:42.91]பெருமை கொடுப்பது
[07:46.91]திருநீறே மாணந் தகைவது
[07:50.41]திருநீறே மதியைத் தருவது
[07:53.91]திருநீறே சேணந் தருவது
[07:56.89]திருநீறே திருவால வாயான் திருநீறே
[08:01.91]பூச வினியது நீறு
[08:07.69]புண்ணிய மாவது நீறு
[08:11.65]பேச வினியது நீறு
[08:16.14]பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
[08:18.92]ஆசை கெடுப்பது நீறு
[08:21.67]அந்தம தாவது நீறு
[08:23.90]தேசம் புகழ்வது நீறு
[08:25.90]திருவால வாயான் திருநீறே.
[08:30.64]பூச வினியது திருநீறே
[08:33.66]புண்ணிய மாவது திருநீறே
[08:36.15]பேச வினியது திருநீறே
[08:38.65]பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
[08:40.92]ஆசை கெடுப்பது திருநீறே
[08:44.66]அந்தம தாவது திருநீறே
[08:47.40]தேசம் புகழ்வது திருநீறே
[08:50.16]திருவால வாயான் திருநீறே.
[08:55.91]அருத்தம தாவது நீறு
[08:58.92]அவல மறுப்பது நீறு
[09:01.92]வருத்தந் தணிப்பது நீறு
[09:03.91]வான மளிப்பது நீறு
[09:06.90]பொருத்தம தாவது நீறு
[09:08.90]புண்ணியர் பூசும் வெண்ணீறு
[09:13.91]புண்ணியர் பூசும் வெண்ணீறு
[09:18.40]திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.
[09:24.91]எயிலது வட்டது நீறு
[09:29.41]விருமைக்கு முள்ளது நீறு
[09:33.41]பயிலப் படுவது நீறு
[09:35.17]பாக்கிய மாவது நீறு
[09:37.89]துயிலைத் தடுப்பது நீறு
[09:39.64]சுத்தம தாவது நீறு
[09:42.65]அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே
[09:49.66]திருநீறே
[09:53.14]திருநீறே
[09:55.66]திருநீறே
[10:02.68]இராவணன் மேலது நீறு
[10:07.44]வெண்ணத் தகுவது நீறு
[10:16.42]பராவண மாவது நீறு
[10:19.16]பாவ மறுப்பது நீறு
[10:22.41]தராவண மாவது நீறு
[10:24.68]தத்துவ மாவது நீறு
[10:27.90]அராவணங் குந்திரு மேனி யால வாயான் றிருநீறே.
[10:34.69]மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
[10:39.92]மேலுறை தேவர்கள் தங்கண் மெய்யது வெண்பொடி நீறு
[10:46.15]ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு
[10:50.66]ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே
[10:57.16]திருநீறே.
[11:02.18]குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
[11:06.67]கண்டிகைப் பிப்பது நீறு
[11:09.41]கருத வினியது நீறு
[11:11.68]எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு
[11:15.65]அண்டத் தவர்பணிந் தேத்து மால வாயான் றிருநீறே.
[11:21.66]செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே
[11:28.67]சீதப் புனல்வயல் சூழ்ந்த
[11:31.40]திருவால வாயான் திருநீறே
[11:37.89]சித்தி தருவது நீறு
[11:39.66]திருவால வாயான் திருநீறே
[11:45.39]சேணந் தருவது நீறு
[11:47.93]திருவால வாயான் திருநீறே
[11:53.16]தேசம் புகழ்வது நீறு
[11:54.69]திருவால வாயான் திருநீறே
[11:58.94]திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே
[12:03.91]அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே
[12:08.65]அராவணங் குந்திரு மேனி யால வாயான் திருநீறே
[12:13.65]ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே
[12:17.92]அண்டத் தவர்பணிந் தேத்து மால வாயான் திருநீறே
[12:23.65]ஆற்ற லடல்விடை யேறு மால வாயான்றிரு நீற்றைப்
[12:32.91]போற்றிப் புகலி நிலாவும்
[12:37.43]பூசுரன் ஞானசம் பந்தன்
[12:41.42]பூசுரன் ஞானசம் பந்தன்
[12:46.16]தேற்றித் தென்ன னுடலுற்ற
[12:50.91]தீப்பிணி யாயின தீர
[12:55.41]தீப்பிணி யாயின தீரச்
[13:00.18]சாற்றிய பாடல்கள் பத்தும்
[13:05.41]வல்லவர் நல்லவர் தாமே.