Music Note Lettere
Music Note Letterg
Music Note Lettera
Music Note Letterl
Music Note Lettero
Music Note Letterb
Music Note Letteri
Music Note Letterz
  • Remember me

Lrc Pennala pannala by SPB

Pennala pannala - SPB LRC Lyrics - Donwload, Copy or Adapt easily to your Music

LRC contents are synchronized by Megalobiz Users via our LRC Generator and controlled by Megalobiz Staff. You may find multiple LRC for the same music and some LRC may not be formatted properly.
170838 - Pennala pannala by SPB [04:55.63] 1 year ago
by Guest
Copied
Office Copy IconCopy
Edit Time [xx:yy.zz] x 0 Views x 39 Download x 1
LRC TIME [04:55.63] may not match your music. Click Edit Time above and in the LRC Maker & Generator page simply apply an offset (+0.8 sec, -2.4 sec, etc.)
[ar:SPB]
[ti:Pennala pannala ]
[length:04:55.63]
[by:Vimal]
[re:www.megalobiz.com/lrc/maker]
[ve:v1.2.3]
[00:10.21]சிறு கைவளை
[00:0.00]கொஞ்சிடும் கொய்யாப்பூ
[00:0.00]அவள் கைவிரல் ஒவ்வொன்றும்
[00:0.00]பன்னீர்ப்பூ மை விழி ஜாடைகள்
[00:0.00]முல்லைப்பூ மணக்கும் சந்தனப்பூ

[00:0.00]சித்திர மேனி தாழம்பூ
[00:0.00]சேலை அணியும் ஜாதிப்பூ
[00:0.00]சிற்றிடை மீது வாழைப்பூ
[00:0.00]ஜொலிக்கும் செண்பகப்பூ

[00:0.00]பெண்ணல்ல
[00:0.00]பெண்ணல்ல ஊதாப்பூ
[00:0.00]சிவந்த கன்னங்கள்
[00:0.00]ரோசாப்பூ கண்ணல்ல
[00:0.00]கண்ணல்ல அல்லிப்பூ
[00:0.00]சிரிப்பு மல்லிகைப்பூ

[00:0.00]தென்றலைப் போல
[00:0.00]நடப்பவள் என்னைத் தழுவ
[00:0.00]காத்து கிடப்பவள் செந்தமிழ்
[00:0.00]நாட்டு திருமகள் எந்தன் தாய்க்கு
[00:0.00]வாய்த்த மருமகள்

[00:0.00]சிந்தையில் தாவும்
[00:0.00]பூங்கிளி அவள் சொல்லிடும்
[00:0.00]வார்த்தை தேன்துளி அஞ்சுகம்
[00:0.00]போல இருப்பவள் கொட்டும்
[00:0.00]அருவி போல சிரிப்பவள்

[00:0.00]மெல்லிய தாமரை
[00:0.00]காலெடுத்து நடையை பழகும்
[00:0.00]பூந்தேரு மெட்டியை காலில்
[00:0.00]நான் மாட்ட மயங்கும் பூங்கொடி

[00:0.00]பெண்ணல்ல
[00:0.00]பெண்ணல்ல ஊதாப்பூ
[00:0.00]சிவந்த கன்னங்கள்
[00:0.00]ரோசாப்பூ கண்ணல்ல
[00:0.00]கண்ணல்ல அல்லிப்பூ
[00:0.00]சிரிப்பு மல்லிகைப்பூ

[00:0.00]சிறு கைவளை
[00:0.00]கொஞ்சிடும் கொய்யாப்பூ
[00:0.00]அவள் கைவிரல் ஒவ்வொன்றும்
[00:0.00]பன்னீர்ப்பூ மை விழி ஜாடைகள்
[00:0.00]முல்லைப்பூ மணக்கும் சந்தனப்பூ

[00:0.00]சித்திர மேனி தாழம்பூ
[00:0.00]சேலை அணியும் ஜாதிப்பூ
[00:0.00]சிற்றிடை மீது வாழைப்பூ
[00:0.00]ஜொலிக்கும் செண்பகப்பூ