Music Note Lettere
Music Note Letterg
Music Note Lettera
Music Note Letterl
Music Note Lettero
Music Note Letterb
Music Note Letteri
Music Note Letterz
  • Remember me

Lrc Pokkiri

Pokkiri LRC Lyrics - Donwload, Copy or Adapt easily to your Music

LRC contents are synchronized by Megalobiz Users via our LRC Generator and controlled by Megalobiz Staff. You may find multiple LRC for the same music and some LRC may not be formatted properly.
42944 - Pokkiri [04:43.38] 1 year ago
by Guest
Copied
Office Copy IconCopy
Edit Time [xx:yy.zz] x 6 Views x 35 Download x 8
LRC TIME [04:43.38] may not match your music. Click Edit Time above and in the LRC Maker & Generator page simply apply an offset (+0.8 sec, -2.4 sec, etc.)
[ti:Pokkiri ]
[length:04:43.38]
[re:www.megalobiz.com/lrc/maker]
[ve:v1.2.3]
[00:20.14]டோலு டோலு
[00:20.64]தான் அடிக்கிறான் இரு
[00:22.91]தோளும் தோளும் தான்
[00:24.14]உரசுறான் மேலும் கீழுமாய்
[00:26.41]இழுக்குறான் முப்பாலும்
[00:28.65]கலந்து என்ன கலக்குறான்
[00:31.15]பெண் : புலி மானை
[00:32.15]வேட்டைதான் ஆடிடுமே
[00:34.15]காட்டில் மான் புலியை
[00:37.15]வேட்டைதான் ஆடுமிடம்
[00:39.90]கட்டில் முன்னும் பின்னும்
[00:43.90]தான் முழுமையா நான்
[00:45.65]சொர்க்க நரகத்தின் கலவையா
[00:48.41]பெண் : பெண் இடையும்
[00:49.40]இறைவனும் ஒன்று தான்
[00:51.16]ரெண்டும் இருந்தும் தெரிவதே
[00:52.91]இல்லை
[00:56.90]ஆண் : அய்ல அய்ல
[00:58.14]அடி ஆரியமாலா அகன்ற
[01:01.65]விழிகள் என்ன கூரியவேலா
[01:02.91]ஒய்லா ஒய்லா நீ சில்மிஷ
[01:04.65]தேளா சிரிக்கி சிரிப்பு என்ன
[01:07.40]மந்திரக்கோலா
[01:08.64]பெண் : கோலா கோலா
[01:09.65]கோலா கோலா கோலா
[01:10.15]கோலா
[01:14.40] 《INSTUMENT MUSIC》
[02:00.16]பெண் : சுட சுட மழையை
[02:01.39]குளு குளு வெயிலை முதல்
[02:02.90]முறை உலகத்தில் கண்டேனே
[02:05.89]வெள்ளை நிற இரவை கரு நிற
[02:07.15]பகலை முதல் முறை பார்த்தேனே
[02:11.39]ஆண் : இடிகளை உரசி
[02:12.65]புயல்களை அலசி நடந்தவன்
[02:14.40]நான் தானே இது என்ன மாயம்
[02:18.40]மலர் ஒன்றை பறிக்க முதல்
[02:19.89]முறை பயந்தேனே
[02:22.41]பெண் : நீ ஞனன நமன
[02:23.65]ஆண் : யா ஆ
[02:25.66]பெண் : நான் யரல வளல
[02:27.28]ஆண் : யா ஆ
[02:28.53]பெண் : நீ உடைந்து உருக
[02:30.02]ஆண் : யா ஆ
[02:31.52]பெண் : நான் உணர்ந்து
[02:32.13]பருக..
[02:34.39]《INSTUMENT》
[02:48.89]☆COURIES☆
[03:20.14]பெண் : வலப்பக்கம் சுழலும்
[03:21.39]பூமிப்பந்து திரும்பி இடப்பக்கம்
[03:22.89]சுழலுது உன்னாலே கைப்பிடி
[03:26.26]அளவு இருக்கின்ற இதயம்
[03:28.51]விரிந்தது குடை போலே
[03:31.26]ஆண் : இருபது வருஷம்
[03:32.76]பறவையைப் போலே
[03:34.25]சுற்றிச் சுற்றி திரிந்தேனே
[03:36.99]இரண்டொரு நொடியில்
[03:38.49]உனக்குள்ளே விழுந்து
[03:40.01]முழுவதும் தொலைந்தேனே
[03:42.76]பெண் : நீ எனக்குள்
[03:43.38]நுழைய
[03:44.63]ஆண் : யா ஆ
[03:45.38]பெண் : நான்
[03:46.35]உனக்குள் வளைய
[03:47.12]ஆண் : யா ஆ
[03:48.97]பெண் : நாம்
[03:49.46]நமக்குள் கரைய
[03:50.24]ஆண் : யா ஆ
[03:51.22]பெண் : நம் உலகம்
[03:51.97]உறைய
[03:54.39]பெண் : புலி மானை
[03:54.87]வேட்டைதான் ஆடிடுமே
[03:57.14]காட்டில் மான் புலியை
[03:59.89]வேட்டைதான் ஆடுமிடம்
[04:01.99]கட்டில் முன்னும் பின்னும்
[04:05.50]தான் முழுமையா நான்
[04:08.50]சொர்க்க நரகத்தின் கலவையா
[04:11.49]பெண் : பெண் இடையும்
[04:13.09]இறைவனும் ஒன்று தான்
[04:14.09]ரெண்டும் இருந்தும் தெரிவதே
[04:15.09]இல்லை….
[04:19.84]ஆண் : அய்ல அய்ல
[04:21.57]அடி ஆரியமாலா அகன்ற
[04:22.83]விழிகள் என்ன கூரியவேலா
[04:25.70]ஒய்லா ஒய்லா நீ சில்மிஷ
[04:28.09]தேளா சிரிக்கி சிரிப்பு என்ன
[04:29.33]மந்திரக்கோலா
[04:32.21]பெண் : கோலா கோலா
[04:33.45]கோலா கோலா கோலா