Music Note Lettere
Music Note Letterg
Music Note Lettera
Music Note Letterl
Music Note Lettero
Music Note Letterb
Music Note Letteri
Music Note Letterz
  • Remember me

Lrc Poovukkul by A R RAHMAN

Poovukkul - A R RAHMAN LRC Lyrics - Donwload, Copy or Adapt easily to your Music

LRC contents are synchronized by Megalobiz Users via our LRC Generator and controlled by Megalobiz Staff. You may find multiple LRC for the same music and some LRC may not be formatted properly.
84056 - Poovukkul by A R RAHMAN [06:56.24] 3 months ago
by Guest
Copied
Office Copy IconCopy
Edit Time [xx:yy.zz] x 2 Views x 48 Download x 10
LRC TIME [06:56.24] may not match your music. Click Edit Time above and in the LRC Maker & Generator page simply apply an offset (+0.8 sec, -2.4 sec, etc.)
[ar:A R RAHMAN]
[al:Jeans]
[ti:Poovukkul]
[length:06:56.24]
[re:www.megalobiz.com/lrc/maker]
[ve:v1.2.3]
[00:05.61]பாடகி : சுஜாதா மோகன்

[00:06.62]பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்

[00:07.36]இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்

[01:01.85]பூவுக்குள்
[01:02.60]ஒளிந்திருக்கும்
[01:03.60]கனிக்கூட்டம் அதிசயம்

[01:05.36] வண்ணத்துப்
[01:06.36]பூச்சி உடம்பில்
[01:07.40]ஓவியங்கள் அதிசயம்

[01:09.85] துளைசெல்லும்
[01:11.35]காற்று மெல்லிசையாதல்
[01:13.36]அதிசயம்

[01:14.61]குருநாதர் இல்லாத
[01:16.60]குயில் பாட்டு அதிசயம்

[01:19.37]அதிசயமே அசந்து
[01:21.35]போகும் நீ எந்தன் அதிசயம்
[01:23.60]கல்தோன்றி மண்தோன்றிக்
[01:25.86]கடல்தோன்றும் முன்னாலே
[01:28.60]உண்டான காதல் அதிசயம்
[01:31.85]ஓ ஹோ

[01:33.35]பதினாறு வயதான
[01:35.11]பருவத்தில் எல்லோர்க்கும்
[01:37.36]படர்கின்ற காதல் அதிசயம்
[01:41.36]ஓ ஹோ

[01:42.86]பூவுக்குள்
[01:44.10]ஒளிந்திருக்கும்
[01:44.61]கனிக்கூட்டம் அதிசயம்

[01:47.10] வண்ணத்துப்
[01:47.87]பூச்சி உடம்பில்
[01:49.11]ஓவியங்கள் அதிசயம்

[01:51.38]துளைசெல்லும்
[01:52.87]காற்று மெல்லிசையாதல்
[01:54.86]அதிசயம்

[01:56.36]குருநாதர் இல்லாத
[01:58.10]குயில் பாட்டு அதிசயம்

[02:01.12]அதிசயமே அசந்து
[02:02.86]போகும் நீ எந்தன் அதிசயம்


[03:00.61]ஒரு வாசமில்லாக்
[03:02.11]கிளையின் மேல் நறுவாசமுள்ள
[03:04.37]பூவை பாா் பூவாசம் அதிசயமே
[03:09.86]அலைக்கடல் தந்த மேகத்தில் சிறு
[03:12.36]துளிக்கூட உப்பில்லை மழை நீரும்
[03:15.87]அதிசயமே

[03:19.13]மின்சாரம் இல்லாமல்
[03:21.61]மிதக்கின்ற தீபம்போல் மேனி
[03:24.11]கொண்ட மின்மினிகள் அதிசயமே
[03:28.38]உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்
[03:32.88]உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
[03:37.36]நினைத்தால் நினைத்தால் அதிசயமே

[03:42.11]கல்தோன்றி மண்தோன்றிக்
[03:44.36]கடல்தோன்றும் முன்னாலே
[03:46.63]உண்டான காதல் அதிசயம்
[03:50.11]ஓ ஹோ

[03:51.61]பதினாறு வயதான
[03:53.60]பருவத்தில் எல்லோர்க்கும்
[03:55.85]படர்கின்ற காதல் அதிசயம்
[03:59.37]ஓ ஹோ

[04:01.10]பூவுக்குள்
[04:02.36]ஒளிந்திருக்கும்
[04:03.12]கனிக்கூட்டம் அதிசயம்

[04:05.61]வண்ணத்துப்
[04:06.36]பூச்சி உடம்பில்
[04:07.64]ஓவியங்கள் அதிசயம்


[04:10.10]துளைசெல்லும்
[04:11.35]காற்று மெல்லிசையாதல்
[04:13.85]அதிசயம்


[04:15.14]குருநாதர் இல்லாத
[04:16.85]குயில் பாட்டு அதிசயம்


[04:19.61]அதிசயமே அசந்து
[04:21.11]போகும் நீ எந்தன் அதிசயம்


[05:05.60] பெண்பால் கொண்ட
[05:07.62]சிறுதீவு இரு கால்கொண்டு
[05:09.60]நடமாடும் நீதான் என் அதிசயமே
[05:14.10]உலகில் ஏழல்ல அதிசயங்கள்
[05:16.61]வாய்பேசும் பூவே நீ எட்டாவது
[05:20.86]அதிசயமே வான் மிதக்கும் உன்
[05:25.36]கண்கள் தேன் தெறிக்கும் கன்னங்கள்
[05:27.86]பால் குடிக்கும் மதரங்கள் அதிசயமே

[05:32.85] நங்கைகொண்ட
[05:34.35]விரல்கள் அதிசயமே நகம்
[05:38.35]என்ற கிரீடம் அதிசயமே
[05:42.13]அசையும் வளைவுகள் அதிசயமே

[05:47.63]கல்தோன்றி மண்தோன்றிக்
[05:49.35]கடல்தோன்றும் முன்னாலே
[05:51.10]உண்டான காதல் அதிசயம்
[05:54.35]ஓ ஹோ

[05:56.13]பதினாறு வயதான
[05:58.36]பருவத்தில் எல்லோர்க்கும்
[06:00.35]படர்கின்ற காதல் அதிசயம்

[06:05.38]பூவுக்குள்
[06:06.86]ஒளிந்திருக்கும்
[06:07.88]கனிக்கூட்டம்
[06:08.87] அதிசயம்


[06:10.60]வண்ணத்துப்
[06:11.35]பூச்சி உடம்பில்
[06:12.36]ஓவியங்கள்
[06:13.60] அதிசயம்


[06:15.10] துளைசெல்லும்
[06:16.62]காற்று மெல்லிசையாதல்
[06:18.11] அதிசயம்


[06:19.61] குருநாதர் இல்லாத
[06:20.87]குயில் பாட்டு
[06:22.87]அதிசயம்

[06:24.60]அதிசயமே அசந்து
[06:27.60]போகும் நீ எந்தன் அதிசயம்