Lrc Ullam urugudhaiya
Ullam urugudhaiya LRC Lyrics - Donwload, Copy or Adapt easily to your Music
LRC contents are synchronized by Megalobiz Users via our LRC Generator and controlled by Megalobiz Staff. You may find multiple LRC for the same music and some LRC may not be formatted properly.
2 years ago
by
Guest
LRC API - Developers can now access to our API from RapidApi:
https://rapidapi.com/keiteldog-ieuRVL_c3Lu/api/megalobiz-lrc
[al:Etharkum thunindhavan]
[ti:Ullam urugudhaiya]
[length:03:54.68]
[re:www.megalobiz.com/lrc/maker]
[ve:v1.2.3]
[00:01.00]பாடகர்கள் : பிரதீப் குமார், வந்தனா ஸ்ரீனிவாசன்
[00:01.86]மற்றும் பிருந்தா மாணிக்கவாசகம்
[00:03.44]இசை அமைப்பாளர் : டி. இமான்
[00:04.25]பெண் : அழகா…….அழகா…….
[00:05.04]ஆண் : ………………………
[00:24.19]பெண் : அழகா…….அழகா…….
[00:32.42]உள்ளம் உருகுதையா
[00:35.87]உன்ன உத்து உத்து பாக்கையில
[00:40.70]உள்ளம் உருகுதையா
[00:44.17]நீ கொஞ்சி கொஞ்சி பேசையில
[00:47.87]பெண் : தின்ன மாங்கனி நான் தரவோ
[00:52.11]திண்ணை பேச்சென மாறிடவோ
[00:55.86]ஆண் : கன்னக்கோலும் நீ இடவே…..
[01:00.89]கையில் நான் உனை ஏந்திடவோ…..
[01:04.36]சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர
[01:07.81]ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே……
[01:12.88]பெண் : அழகா…….அழகா…….
[01:14.76]உள்ளம் உருகுதையா
[01:16.34]உன்ன உத்து உத்து பாக்கையில
[01:20.34]உள்ளம் உருகுதையா
[01:24.34]நீ கொஞ்சி கொஞ்சி பேசையில
[02:06.33]பெண் : தின்ன மாங்கனி நான் தரவோ
[02:10.31]திண்ணை பேச்சென மாறிடவோ
[02:31.87]ஆண் : கன்னக்கோலும் நீ இடவே…..
[02:32.15]கையில் நான் உனை ஏந்திடவோ…..
[02:32.41]சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர
[02:32.67]ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே……
[02:32.94]பெண் : உள்ளம் உருகுதையா
[02:33.21]உன்ன உத்து உத்து பாக்கையில
[02:33.49]உள்ளம் உருகுதையா
[02:33.72]நீ கொஞ்சி கொஞ்சி பேசையில
[02:34.00]பெண் : அய்யனே……. அய்யனே…….
[02:34.78]ஆண் : உள்ளம் உருகுதையா
[02:35.07]உருகுதையா
[02:35.31]உன்னை காண்கையிலே
[02:35.31]குழு : …………………………..
[02:36.92]பெண் : அழகா……..
[02:37.20]கவண் வீசும் பயலே
[02:37.47]உனை நான் மனதோடு மறைத்தே
[02:37.72]மல்லாந்து கிடப்பதுவோ
[02:38.01]அவளோடு பொறியாய்
[02:38.27]எனை நீ விரலோடு பிசைந்தே
[02:38.27]முப்போதும் ருசிப்பதுவோ
[02:38.55]ஆண் : உச்சி தலை முதல் அடி வரை
[02:38.82]எனை இழுத்தே முத்தம் பதித்திட
[02:39.08]முனைவதும் ஏனடி
[02:39.34]பெண் : கச்சை அவிழ்ந்திட
[02:40.99]அறுபது கலைகளையும்
[02:41.27]கற்று கொடுத்திட நிறைந்திடும் பூமடி
[02:41.53]ஆண் : கலித்தொகையாய் இருப்பேன் நானே
[02:42.86]கலைமானே கரம் சேரடி
[02:44.45]வங்க கடலெனும்
[02:45.78]சங்க தமிழினில் மூழ்கடி
[02:48.71]பெண் : உள்ளம் உருகுதையா
[02:51.91]உன்ன உத்து உத்து பாக்கையில
[02:57.22]உள்ளம் உருகுதையா
[03:00.40]நீ கொஞ்சி கொஞ்சி பேசையில
[03:04.39]தின்ன மாங்கனி நான் தரவோ
[03:08.37]திண்ணை பேச்சென மாறிடவோ
[03:13.96]ஆண் : கன்னக்கோலும் நீ இடவே
[03:17.13]கையில் நானுணை ஏந்திடவோ
[03:20.60]அனைவரும் : சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர
[03:23.52]ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே…..
[03:29.12]ஆண் : ………………………..
[03:45.06]பெண் : அய்யனே……. அய்யனே…….
[03:45.86]ஓ…..அய்யனே……. அய்யனே…….
[03:46.94]பெண் : உள்ளம் உருகுதையா……..
[ti:Ullam urugudhaiya]
[length:03:54.68]
[re:www.megalobiz.com/lrc/maker]
[ve:v1.2.3]
[00:01.00]பாடகர்கள் : பிரதீப் குமார், வந்தனா ஸ்ரீனிவாசன்
[00:01.86]மற்றும் பிருந்தா மாணிக்கவாசகம்
[00:03.44]இசை அமைப்பாளர் : டி. இமான்
[00:04.25]பெண் : அழகா…….அழகா…….
[00:05.04]ஆண் : ………………………
[00:24.19]பெண் : அழகா…….அழகா…….
[00:32.42]உள்ளம் உருகுதையா
[00:35.87]உன்ன உத்து உத்து பாக்கையில
[00:40.70]உள்ளம் உருகுதையா
[00:44.17]நீ கொஞ்சி கொஞ்சி பேசையில
[00:47.87]பெண் : தின்ன மாங்கனி நான் தரவோ
[00:52.11]திண்ணை பேச்சென மாறிடவோ
[00:55.86]ஆண் : கன்னக்கோலும் நீ இடவே…..
[01:00.89]கையில் நான் உனை ஏந்திடவோ…..
[01:04.36]சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர
[01:07.81]ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே……
[01:12.88]பெண் : அழகா…….அழகா…….
[01:14.76]உள்ளம் உருகுதையா
[01:16.34]உன்ன உத்து உத்து பாக்கையில
[01:20.34]உள்ளம் உருகுதையா
[01:24.34]நீ கொஞ்சி கொஞ்சி பேசையில
[02:06.33]பெண் : தின்ன மாங்கனி நான் தரவோ
[02:10.31]திண்ணை பேச்சென மாறிடவோ
[02:31.87]ஆண் : கன்னக்கோலும் நீ இடவே…..
[02:32.15]கையில் நான் உனை ஏந்திடவோ…..
[02:32.41]சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர
[02:32.67]ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே……
[02:32.94]பெண் : உள்ளம் உருகுதையா
[02:33.21]உன்ன உத்து உத்து பாக்கையில
[02:33.49]உள்ளம் உருகுதையா
[02:33.72]நீ கொஞ்சி கொஞ்சி பேசையில
[02:34.00]பெண் : அய்யனே……. அய்யனே…….
[02:34.78]ஆண் : உள்ளம் உருகுதையா
[02:35.07]உருகுதையா
[02:35.31]உன்னை காண்கையிலே
[02:35.31]குழு : …………………………..
[02:36.92]பெண் : அழகா……..
[02:37.20]கவண் வீசும் பயலே
[02:37.47]உனை நான் மனதோடு மறைத்தே
[02:37.72]மல்லாந்து கிடப்பதுவோ
[02:38.01]அவளோடு பொறியாய்
[02:38.27]எனை நீ விரலோடு பிசைந்தே
[02:38.27]முப்போதும் ருசிப்பதுவோ
[02:38.55]ஆண் : உச்சி தலை முதல் அடி வரை
[02:38.82]எனை இழுத்தே முத்தம் பதித்திட
[02:39.08]முனைவதும் ஏனடி
[02:39.34]பெண் : கச்சை அவிழ்ந்திட
[02:40.99]அறுபது கலைகளையும்
[02:41.27]கற்று கொடுத்திட நிறைந்திடும் பூமடி
[02:41.53]ஆண் : கலித்தொகையாய் இருப்பேன் நானே
[02:42.86]கலைமானே கரம் சேரடி
[02:44.45]வங்க கடலெனும்
[02:45.78]சங்க தமிழினில் மூழ்கடி
[02:48.71]பெண் : உள்ளம் உருகுதையா
[02:51.91]உன்ன உத்து உத்து பாக்கையில
[02:57.22]உள்ளம் உருகுதையா
[03:00.40]நீ கொஞ்சி கொஞ்சி பேசையில
[03:04.39]தின்ன மாங்கனி நான் தரவோ
[03:08.37]திண்ணை பேச்சென மாறிடவோ
[03:13.96]ஆண் : கன்னக்கோலும் நீ இடவே
[03:17.13]கையில் நானுணை ஏந்திடவோ
[03:20.60]அனைவரும் : சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர
[03:23.52]ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே…..
[03:29.12]ஆண் : ………………………..
[03:45.06]பெண் : அய்யனே……. அய்யனே…….
[03:45.86]ஓ…..அய்யனே……. அய்யனே…….
[03:46.94]பெண் : உள்ளம் உருகுதையா……..
Like us on Facebook