Music Note Lettere
Music Note Letterg
Music Note Lettera
Music Note Letterl
Music Note Lettero
Music Note Letterb
Music Note Letteri
Music Note Letterz
  • Remember me

Lrc Veyyon Silli-Tamildada.info

Veyyon Silli-Tamildada.info LRC Lyrics - Donwload, Copy or Adapt easily to your Music

LRC contents are synchronized by Megalobiz Users via our LRC Generator and controlled by Megalobiz Staff. You may find multiple LRC for the same music and some LRC may not be formatted properly.
50229 - Veyyon Silli-Tamildada.info [05:04.17] 1 year ago
by Guest
Copied
Office Copy IconCopy
Edit Time [xx:yy.zz] x 2 Views x 208 Download x 51
LRC TIME [05:04.17] may not match your music. Click Edit Time above and in the LRC Maker & Generator page simply apply an offset (+0.8 sec, -2.4 sec, etc.)
[length:05:04.17]
[re:www.megalobiz.com/lrc/maker]
[ve:v1.2.3]
[00:01.37]சீயஞ் சிறுக்கிக்கிட்ட
[00:04.58]சிவன தொலச்சுட்டேன்
[00:07.41]சோட்டு வளவிக்குள்ள
[00:10.11]மாட்டிக்க வளஞ்சுட்டேன்
[00:12.85]
[00:13.83]உள்ள பட்டறைய போட்டுட்டு
[00:15.14]ஏழரைய கூட்டிட்டு
[00:16.41]தப்புச்சு போறாளே அங்குட்டு
[00:18.35]
[00:19.09]இவ வீதியில் வரத
[00:21.20]வேடிக்க பாக்கத்தான்
[00:23.68]விழுந்த மேகங்கள் எம்புட்டு
[00:23.68]
[00:25.91]இடுக்கியே இடுக்கியே
[00:30.36]அடிக்கிறா அடுக்கிய
[00:33.15]
[00:33.40]வெய்யோன் சில்லி
[00:42.64]இப்போ நெலத்தில் எறங்கி அனத்துரா
[00:46.19]லந்தா பேசி
[00:48.94]என்ன ஓரண்ட இழுக்குறா
[00:51.88]கட்டாரி கண்ணால
[00:54.59]உட்டாலே தெறிக்கிறேன்
[00:57.37]ஒட்டார சிட்டால
[00:59.87]மப்பாகி கெடக்குறேன்
[01:02.87]என் உசுருல சல்லட சலிச்சு
[01:06.92]ஏன் சிரிக்கிற அரக்கியே
[01:10.18]உன் குறுக்குல என்னைய முடுச்சு
[01:13.11]நீ நடக்குற தருக்கியே
[01:15.94]மல்லாட்ட ரெண்ட
[01:21.18]என்னாட்டம் வந்த
[01:24.75]
[01:28.11]என் உசுருல சல்லட சலிச்சு
[01:31.41]ஏன் சிரிக்கிற அரக்கியே
[01:34.09]உன் குறுக்குல என்னைய முடுச்சு
[01:37.10]நீ நடக்குற தருக்கியே
[01:39.62]
[02:04.10]என் காது சவ்வுல
[02:05.42]எசையும் ஒவ்வுல
[02:07.35]நீ மட்டும் பேசுடி
[02:08.62]
[02:10.19]எலெட்டு நாளட்டும்
[02:11.65]எதுவும் உங்கள
[02:13.38]இச்சொன்னு வீசுடி
[02:14.94]
[02:16.17]
[02:17.88]கன்னலு ஒதடு
[02:18.91]மின்னலு தகடு
[02:19.67]எனக்கு தானடி
[02:22.12]சட்டையில் பாக்கெட்ட
[02:23.38]தச்சது உன்னைய
[02:25.36]பாத்துக்க தானடி
[02:27.14]
[02:28.36]தின்னா
[02:30.41]ஆனம் வெச்சு தின்னா
[02:33.86]உள்ள கொக்கா மக்கா நின்னா
[02:39.89]என் உசுருல சல்லட சலிச்சு
[02:42.96]ஏன் சிரிக்கிற அரக்கியே
[02:46.19]உன் குறுக்குல என்னைய முடுச்சு
[02:49.46]நீ நடக்குற தருக்கியே
[02:51.90]
[03:16.33]தொரட்டி கொரல பெறட்டி இவிய
[03:34.39]
[03:36.67]இதயன் பரிச்சியே
[03:37.59]கரண்டு கம்பிய சொரண்டி கெடந்த
[03:40.38]கதண்ட எரிச்சியே
[03:42.62]
[03:43.81]பதனம் உதற
[03:45.36]கவனம் செதர
[03:46.09]மனச கலச்சியே
[03:49.08]
[03:50.09]கருக்க பொழுதில்
[03:51.36]சிருச்சு தொலச்சு
[03:52.86]பகல படச்சியே
[03:54.32]
[03:55.37]தீயா இவ வந்தா
[03:57.09]மண்ட வெல்லம் துண்டா
[04:00.37]உண்டா இந்த ஜிகிர்தண்டா
[04:02.39]
[04:03.44]என் உசுருல சல்லட சலிச்சு
[04:09.85]ஏன் சிரிக்கிற அரக்கியே
[04:13.35]உன் குறுக்குல என்னைய முடுச்சு
[04:15.82]நீ நடக்குற தருக்கியே
[04:17.91]
[04:21.15]வெய்யோன் சில்லி
[04:22.38]இப்போ நெலத்தில் எறங்கி அனத்துரா
[04:25.39]லந்தா பேசி
[04:27.59]என்ன ஓரண்ட இழுக்குறா
[04:31.40]
[04:31.40]கட்டாரி கண்ணால
[04:33.60]உட்டாலே தெறிக்கிறேன்
[04:36.59]ஒட்டார சிட்டால
[04:39.42]மப்பாகி கெடக்குறேன்
[00:0.00]