Lrc Player

Alagana Ulagam Asainthadum Uyirgal

Unknown artist
[06:29.76]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:04.40] ♪♪♪♪♪

[00:38.93] அழகான உலகம் அசைந்தாடும் உயிர்கள்

[00:42.93] அன்பின் விளைந்த கனிகள்

[00:46.65] அகலான இதயம் சுடரான வாழ்வு

[00:50.37] தெய்வம் உந்தன் இல்லம்

[00:54.35] அழகான உலகம் அசைந்தாடும் உயிர்கள்

[00:58.34] அன்பின் விளைந்த கனிகள்

[01:02.06] அகலான இதயம் சுடரான வாழ்வு

[01:06.04] தெய்வம் உந்தன் இல்லம்

[01:10.02] எல்லாமே எல்லாமே நீயல்லவா!

[01:13.74] இருத்தலும் இயக்கமும் அருளல்லவா!

[01:17.46] அன்பாகி அருளாகி உருவாக்கும் அறிவாகி

[01:21.46] உண்மைக்கும் உருவாகி உடன் வாழும் இறைவா

[01:25.46] அழகான உலகம் அசைந்தாடும் உயிர்கள்

[01:29.16] அன்பின் விளைந்த கனிகள்

[01:32.89] அகலான இதயம் சுடரான வாழ்வு

[01:36.90] தெய்வம் உந்தன் இல்லம்

[01:40.89] ♪♪♪♪♪

[02:19.40] என் வாழ்வை பரிசளித்து

[02:21.25] வாழ்த்துச் சொன்னாய்

[02:23.41] வாழும் தெய்வம் நீயே

[02:27.13] செயற்கரிய செயல் புரியும் ஊக்கம் தந்தாய்

[02:30.84] தொடரும் இந்த பயணம்

[02:34.84] என் வாழ்வை பரிசளித்து

[02:36.96] வாழ்த்துச் சொன்னாய்

[02:38.82] வாழும் தெய்வம் நீயே

[02:42.28] செயற்கரிய செயல் புரியும் ஊக்கம் தந்தாய்

[02:46.53] தொடரும் இந்த பயணம்

[02:49.98] என் தாயாக நீ இருந்தாய்

[02:53.70] தந்தை அன்பாலே அரவணைத்தாய்

[02:57.68] என் தாயாக நீ இருந்தாய்

[03:01.68] தந்தை அன்பாலே அரவணைத்தாய்

[03:05.67] நல் நண்பனாக வந்து

[03:08.05] உறவு தோள் கொடுத்து

[03:09.92] இன்பப் பாடல் இசைத்தாய்

[03:13.63] பாதைக்கு விளக்கானாய்

[03:17.62] எல்லாமே எல்லாமே நீயல்லவா!

[03:21.34] இருத்தலும் இயக்கமும் அருளல்லவா!

[03:25.34] அன்பாகி அருளாகி உருவாக்கும் அறிவாகி

[03:29.08] உண்மைக்கும் உருவாகி உடன் வாழும் இறைவா

[03:33.07] அழகான உலகம் அசைந்தாடும் உயிர்கள்

[03:37.06] அன்பின் விளைந்த கனிகள்

[03:40.77] அகலான இதயம் சுடரான வாழ்வு

[03:44.76] தெய்வம் உந்தன் இல்லம்

[03:48.75] ♪♪♪♪♪

[04:25.14] இந்தப் புவி வாழ சிந்தும் மழையாக வந்து

[04:29.11] வளமை ஊட்டுகின்றாய்

[04:32.59] மண்ணில் உயிர் வாழ நல்ல

[04:34.98] பயிராக நின்று நிறைவை என்னில் தந்தாய்

[04:40.31] இந்த புவி வாழ சிந்தும் மழையாக வந்து

[04:44.56] வளமை ஊட்டுகின்றாய்

[04:48.01] மண்ணில் உயிர் வாழ நல்ல

[04:50.43] பயிராக நின்று நிறைவை என்னில் தந்தாய்

[04:56.02] உயர் நோக்காக உளம் நுழைந்தாய்

[04:59.47] உயிர் மூச்சாக எனில் கலந்தாய்

[05:03.76] உயர் நோக்காக உளம் நுழைந்தாய்

[05:07.48] உயிர் மூச்சாக எனில் கலந்தாய்

[05:11.19] முழு மனிதனாக வந்து

[05:13.85] உறவு பாடம் தந்த

[05:15.71] உனது ஆட்சி அமைப்பேன்

[05:19.43] சமநீதி மலரச் செய்வேன்

[05:23.44] அழகான உலகம் அசைந்தாடும் உயிர்கள்

[05:27.41] அன்பின் விளைந்த கனிகள்

[05:31.14] அகலான இதயம் சுடரான வாழ்வு

[05:35.13] தெய்வம் உந்தன் இல்லம்

[05:38.84] அழகான உலகம் அசைந்தாடும் உயிர்கள்

[05:42.55] அன்பின் விளைந்த கனிகள்

[05:46.27] அகலான இதயம் சுடரான வாழ்வு

[05:50.54] தெய்வம் உந்தன் இல்லம்

[05:54.52] எல்லாமே எல்லாமே நீயல்லவா!

[05:58.52] இருத்தலும் இயக்கமும் அருளல்லவா!

[06:01.97] அன்பாகி அருளாகி உருவாக்கும் அறிவாகி

[06:06.00] உண்மைக்கும் உருவாகி உடன் வாழும் இறைவா

[06:09.99] அழகான உலகம் அசைந்தாடும் உயிர்கள்

[06:13.97] அன்பின் விளைந்த கனிகள்

[06:17.69] அகலான இதயம் சுடரான வாழ்வு

[06:21.67] தெய்வம் உந்தன் இல்லம்