Lrc Player

Idhuvum Kadandhu Pogum

Sid Sri ram
[05:12.66]·Synced by Vijay Kumar Nadeshan·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:12.14] இதுவும் கடந்து போகும்

[00:18.40] இதுவும் கடந்து போகும்

[00:24.39] சுடரி இருளில் ஏங்காதே

[00:30.39] வேலி தான் கதவை மூடாதே

[00:36.15] ஆறு காலங்களும் மாறி மாறி வரும்

[00:39.65] இயற்கையின் விதி இதுவே

[00:42.65] அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை

[00:45.65] அனுபவம் கொடுத்திடுமே

[00:48.41] மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன

[00:54.15] அதில் ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன

[00:59.89] சுடரி சுடரி உடைந்து போகாதே

[01:05.89] உடனே வலிகள் மறைந்து போகாதே

[01:11.90] சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே

[01:17.89] அதுவாய் மறக்கும் பின் தொடராதே

[01:23.89] இதுவும் கடந்து போகும்

[01:29.90] இதுவும் கடந்து போகும்

[01:59.39] இதுவும் கடந்து போகும் …(3)

[02:08.40] ஏதுவும் கடந்து போகும்

[02:14.89] அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்

[02:17.90] மனம் தான் ஒரு குழந்தையே

[02:20.91] அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்

[02:23.65] அது போல் இந்த கவலையே

[02:26.64] நாள்தோறும் ஏதோ மாறுதல்

[02:29.64] வானும் மண்ணும் வாழும் ஆறுதல்

[02:32.39] பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்

[02:37.90] மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன

[02:43.91] அதில் ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன

[02:49.64] சுடரி சுடரி உடைந்து போகாதே

[02:55.65] உடனே வலிகள் மறைந்து போகாதே

[03:01.64] சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே

[03:07.39] அதுவாய் மறக்கும் பின் தொடராதே

[03:13.65] இதுவும் கடந்து போகும்

[03:19.39] இதுவும் கடந்து போகும்

[03:41.15] அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே

[03:43.90] குழந்தை நடை பழகுதே

[03:46.65] மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே

[03:49.90] பறவை திசை அமைக்குதே

[03:52.64] வாசம் தான் பூவின் பார்வைகள்

[03:55.40] காற்றில் ஏறி காணும் காட்சிகள்

[03:57.64] காணாமல் வெளியாக பார்த்திடுமே

[04:03.65] சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே

[04:09.64] பெரும் காற்றாக மாறி சென்று உறவாடுமே

[04:15.89] சுடரி சுடரி வெளிச்சம் தீராதே

[04:21.40] அதை நீ உணர்ந்தால் பயணம் தீராதே

[04:27.89] அழகே சுடரி அட ஏங்காதே

[04:33.39] மலரின் நினைவில் மணம் வாடாதே

[04:39.65] இதுவும் கடந்து போகும் …(5)

[05:02.66] போகும் ….கடந்து போகும் ….