Music Note Lettere
Music Note Letterg
Music Note Lettera
Music Note Letterl
Music Note Lettero
Music Note Letterb
Music Note Letteri
Music Note Letterz
  • Remember me

Lrc Kadhal Oru Vizhiyil-Masstamilan.in

Kadhal Oru Vizhiyil-Masstamilan.in LRC Lyrics - Donwload, Copy or Adapt easily to your Music

LRC contents are synchronized by Megalobiz Users via our LRC Generator and controlled by Megalobiz Staff. You may find multiple LRC for the same music and some LRC may not be formatted properly.
30325 - Kadhal Oru Vizhiyil-Masstamilan.in [04:04.98] 2 years ago
by Guest
Copied
Office Copy IconCopy
Edit Time [xx:yy.zz] x 6 Views x 450 Download x 66
LRC TIME [04:04.98] may not match your music. Click Edit Time above and in the LRC Maker & Generator page simply apply an offset (+0.8 sec, -2.4 sec, etc.)
[length:04:04.98]
[re:www.megalobiz.com/lrc/maker]
[ve:v1.2.3]
[00:14.47]காதல் ஒரு விழியில்
[00:16.22]உன்னை காண என் நெஞ்சம் உறையும்
[00:20.22]காமம் ஒரு விழியில்
[00:22.97]உன்னை காண என் தேகம் கரையும்

[00:25.71] காதில் இதழ் வைத்து
[00:29.21]உன் ஆசை நீ கூறினாலே
[00:33.48]பார்வை மழையாலே
[00:36.46]என் மார்பில் நீ தூறவே

[00:40.48]நெருப்பினில் நனைந்திடுவேனா
[00:43.23]உன் அனைபினில் எரிந்திடுவேனா
[00:47.21]சிறகுகள் விரிதிடுவேனா
[00:50.23]அந்த வானில் காதல் புரிய

[00:53.71]உரசலே உடல்களின் கோடை
[00:56.95]உன் விரல் தொட விலகுது ஆடை
[01:00.74]இரவிது விரகத்தின் மேடை
[01:03.74]அதில் நீயும் நானும் எரிய

[01:28.48] நடு முதுகினில் ஊர்ந்து போகும்
[01:31.22]உனதொரு விரல் எங்கு நகரும்
[01:34.96]உன் பயணத்தில் தொலைதேன் நானே
[01:37.99]என்னை நானே தேடுகிறேன்

[01:41.71] உனதிதழ்களின் பாதங்கள்
[01:44.24]என் மேனியில் நீ வைத்து செல்ல
[01:48.48]வழி தொடர்ந்திட பார்க்கிறேன்
[01:50.95]என் இதயத்தில் முடிந்ததே

[01:54.72] நெருப்பினில் நனைதிடுவேனா
[01:57.72]உன் அணைப்பினில் எரிந்துடுவேனா
[02:01.47]சிறகுகள் விரித்திடுவேனா
[02:04.47]அந்த வானில் காதல் புரிய

[02:36.22] பாலில் விழும் தேனை போல
[02:38.99]காற்றில் விழும் ஓசை போல
[02:42.25]நீரில் விழும் வானம் போல
[02:45.49]நீ என்னுள் விழுந்துவிடு

[02:49.47] எதுவரை வழி தாங்குவேன்
[02:51.97]உன் ஆண்மையயை
[02:53.73]நான் கேள்வி கேட்க்க
[02:55.97]விடையளித்திட போகிறாய்
[02:58.45]நீ கூறினால் என்ன ஆகுவேன்

[03:02.45] உரசலே உடல்களின் கோடை
[03:04.96]உன் விரல் தொட விலகுது ஆடை
[03:08.97]இரவிது விரகத்தின் மேடை
[03:11.97]அதில் நீயும் நானும் எரிய

[03:16.74] காதல் ஒரு விழியில்
[03:18.97]உன்னை காண என் நெஞ்சம் உறையும்
[03:22.98]காமம் ஒரு விழியில்
[03:25.71]உன்னை காண என் தேகம் கரையும்

[03:30.22] காதில் இதழ் வைத்து
[03:33.22]உன் ஆசை நீ கூறினாலே
[03:36.22]பார்வை மழையாலே
[03:38.95]என் மார்பில் நீ தூறவே