Lrc Player

Poongkaatrilae

Unknown artist
[05:44.22]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:07.56] ஓ கண்ணில் ஒரு வலியிருந்தால்

[00:17.09] கனவுகள் வருவதில்லை

[00:25.84] கண்ணில் ஒரு வலியிருந்தால்

[00:33.34] கனவுகள் வருவதில்லை

[00:43.34] கண்ணில் ஒரு வலியிருந்தால்

[00:52.84] கனவுகள் வருவதில்லை

[00:59.32] பூங்காற்றிலே உன் சுவாசத்தை

[01:03.32] தனியாகத் தேடிப்பார்த்தேன்

[01:07.09] கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

[01:11.84] அதை தேடி தேடி பார்த்தேன்

[01:15.08] உயிரின் துளி காயும் முன்னே

[01:19.07] என் விழி உனை காணும் கண்ணே

[01:23.07] என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

[01:31.08] பூங்காற்றிலே உன் சுவாசத்தை

[01:34.82] தனியாகத் தேடிப்பார்த்தேன்

[01:38.83] கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

[01:42.85] அதை தேடி தேடி பார்த்தேன்

[02:22.44] காற்றின் அலைவரிசை கேட்கின்றதா

[02:25.95] கேட்கும் பாட்டில்

[02:27.69] ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா

[02:31.67] நெஞ்சு நனைகின்றதா

[02:34.17] இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா

[02:37.67] காற்றில் கண்ணீரை ஏற்றி

[02:41.71] கவிதை செந்தேனை ஊற்றி

[02:45.70] கண்ணே உன் வாசல் சேர்த்தேன்

[02:49.68] ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா...

[02:57.46] பூங்காற்றிலே உன் சுவாசத்தை

[03:01.19] தனியாகத் தேடிப்பார்த்தேன்

[03:05.19] கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

[03:09.19] அதை தேடி தேடி பார்த்தேன்

[03:13.17] உயிரின் துளி காயும் முன்னே

[03:17.19] என் விழி உன்னை காணும் கண்ணே

[03:20.95] என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

[03:28.92] பூங்காற்றிலே உன் சுவாசத்தை

[03:32.94] தனியாகத் தேடிப்பார்த்தேன்

[03:39.20] கண்ணில் ஒரு வலியிருந்தால்

[03:46.67] கனவுகள் வருவதில்லை

[03:56.19] கண்ணில் ஒரு வலியிருந்தால்

[04:06.94] கனவுகள் வருவதில்லை

[04:13.19] வானம் எங்கும் உன் பிம்பம்

[04:16.43] ஆனால் கையில் சேரவில்லை

[04:20.17] காற்றில் எங்கும் உன் வாசம்

[04:23.70] வெறும் வாசம் வாழ்க்கையில்லை

[04:27.93] உயிரை வேரோடு கிள்ளி

[04:31.94] என்னை செந்தீயில் தள்ளி

[04:35.68] எங்கே சென்றாயோ கள்ளி

[04:39.92] ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா

[04:47.69] பூங்காற்றிலே உன் சுவாசத்தை

[04:51.68] தனியாகத் தேடிப்பார்த்தேன்

[04:55.67] கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

[04:59.71] அதை தேடி தேடி பார்த்தேன்

[05:03.41] உயிரின் துளி காயும் முன்னே

[05:06.94] என் விழி உன்னை காணும் கண்ணே

[05:11.19] என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

[05:19.20] பூங்காற்றிலே உன் சுவாசத்தை

[05:22.82] தனியாகத் தேடிப்பார்த்தேன்

[05:27.31] கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

[05:31.09] அதை தேடி தேடி பார்த்தேன்