Music Note Lettere
Music Note Letterg
Music Note Lettera
Music Note Letterl
Music Note Lettero
Music Note Letterb
Music Note Letteri
Music Note Letterz
  • Remember me

Lrc Thendral-Vanthu

Thendral-Vanthu LRC Lyrics - Donwload, Copy or Adapt easily to your Music

LRC contents are synchronized by Megalobiz Users via our LRC Generator and controlled by Megalobiz Staff. You may find multiple LRC for the same music and some LRC may not be formatted properly.
61128 - Thendral-Vanthu [05:18.01] 10 months ago
by Guest
Copied
Office Copy IconCopy
Edit Time [xx:yy.zz] x 17 Views x 75 Download x 4
LRC TIME [05:18.01] may not match your music. Click Edit Time above and in the LRC Maker & Generator page simply apply an offset (+0.8 sec, -2.4 sec, etc.)
[length:05:18.01]
[re:www.megalobiz.com/lrc/maker]
[ve:v1.2.3]
[00:29.88]தென்றல் வந்து தீண்டும் போது
[00:31.88]என்ன வண்ணமோ மனசுல
[00:38.38]திங்கள் வந்து காயும் போது
[00:40.88]என்ன வண்ணமோ நினைப்பில
[00:48.12]வந்து வந்து போகுதம்மா
[00:50.38]எண்ணமெல்லாம் வண்ணமம்மா
[00:55.38]எண்ணங்களுக்கேற்றபடி
[00:57.89]வண்ணமெல்லாம் மாறுமம்மா
[01:02.63]உண்மையமம்மாஉள்ளத நானும் சொன்னேன்
[01:06.15]பொன்னம்மா சின்னக் கண்ணே…
[01:10.13]தென்றல் வந்து தீண்டும் போது
[01:12.38]என்ன வண்ணமோ மனசுல
[01:19.38]திங்கள் வந்து காயும் போது
[01:21.63]என்ன வண்ணமோ நினைப்பில
[01:52.89]எவரும் சொல்லாமலே
[01:55.12]பூக்களும் வாசம் வீசுது
[01:59.89]உறவும் இல்லாமலே
[02:02.74]இருமனம் ஏதோ பேசுது
[02:07.48]எவரும் சொல்லாமலே
[02:09.87]குயிலெல்லாம் தேனாப் பாடுது
[02:14.87]எதுவும் இல்லாமலே
[02:17.36]மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது
[02:22.10]ஓடை நீரோட
[02:25.36]இந்த ஒலகம் அது போல
[02:29.61]ஓடும் அது ஓடும்
[02:32.85]இந்த காலம் அது போல
[02:37.10]நிலையா நில்லாது
[02:40.59]நினைவில் வரு ம் நிறங்களே
[02:44.36]தென்றல் வந்து தீண்டும் போது
[02:46.61]என்ன வண்ணமோ மனசுல
[03:23.37]ஈரம் விழுந்தாலே
[03:25.61]நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
[03:30.37]நேசம் பொறந்தாலே
[03:33.10]உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
[03:37.85]ஆலம் விழுதாக
[03:40.60]ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
[03:45.36]அலையும் மனம் போல
[03:47.85]அழகெல்லாம் கோலம் போடுது
[03:52.60]குயிலே குயிலனமே
[03:56.11]அந்த இசையால் கூவுதம்மா
[03:59.86]கிளியே கிளியினமே
[04:03.12]அதைக் கதையாய் பேசுதம்மா
[04:07.36]கதையாய் விடுகதையாய்
[04:11.11]ஆவதில்லையே அன்புதான்
[04:15.11]தென்றல் வந்து தீண்டும் போது
[04:16.86]என்ன வண்ணமோ மனசுல
[04:24.11]திங்கள் வந்து காயும் போது
[04:26.35]என்ன வண்ணமோ நினைப்பில
[04:33.37]வந்து வந்து போகுதம்மா
[04:35.62]எண்ணமெல்லாம் வண்ணமம்மா
[04:40.61]எண்ணங்களுக்கேற்றபடி
[04:43.10]வண்ணமெல்லாம் மாறுமம்மா
[04:48.10]உண்மையிலே உள்ளது என்ன என்ன
[04:51.37]வண்ணங்கள் என்ன என்ன
[04:53.49]பொன்னம்மா சின்னக் கண்ணம்மா
[04:55.50]தென்றல் வந்து தீண்டும் போது
[04:57.99]என்ன வண்ணமோ மனசுல
[05:04.75]திங்கள் வந்து காயும் போது
[05:08.99]என்ன வண்ணமோ நினைப்பில