Lrc Usure usure by Artist
Usure usure - Artist LRC Lyrics - Donwload, Copy or Adapt easily to your Music
LRC contents are synchronized by Megalobiz Users via our LRC Generator and controlled by Megalobiz Staff. You may find multiple LRC for the same music and some LRC may not be formatted properly.
5 years ago
by
Guest
[ar:Artist]
[al:Karuppan]
[ti:Usure usure]
[au:Author]
[length:04:39.20]
[by:Karthik]
[re:www.megalobiz.com/lrc/maker]
[ve:v1.2.3]
[00:01.84] உசுரே உசுரே……… நான் தானே
[00:23.08]முழுசா ஒடைஞ்சே போனேனே
[00:30.33]அழுவி திரியாதென பொழுதும் விழி நீருல
[00:34.83]நெனைஞ்ச வெரகா கெடக்க……
[00:38.84]திமிரும் புலிவாலயும் புடிக்கும் ஒரு ஆம்பள
[00:42.10]பொளம்பும் புழுவா இருக்க
[00:46.33]செலந்தி கூடா செதஞ்ச வீடா
[00:50.08]இடி வாங்கி துடிச்சேனே வலியோட நான்
[00:52.83]ஆ……… ஆ………… ஆ……………
[00:57.33]ஆ…………… ஆ…………… ஆ………… (உசுரே)
[01:25.33] குழந்தைபோல மடியில போட்டு
[01:52.09]தூங்காம நீ என்ன தாலாட்டுவ
[01:55.59]மெது மெதுவா நான் உறங்கிடப்பாத்தா
[01:59.59]தாயா நீ உன் கையால் சோறூட்டுவ
[02:02.85]பசியே இல்லன்னு பல வாட்டி சொல்ல
[02:07.58]ஒழுங்கா திண்ணுன்னு குணங்காட்டுவ
[02:11.08]பொடவ பொட்டுன்னு எதையும் கேட்காம
[02:15.35]புடிடா அன்பென்னு பொரையேத்துவ
[02:18.59]வணங்காம வச்சிட்டேன் நோவ
[02:26.35]ஒழுங்கா நான் ஆவ நீதான் தேவ (உசுரே)
[03:02.85]
[03:03.84]இடி விழுந்தாலும் சிரிக்கிறேன் நானும்
[03:06.09]நீ போன நாள் தொட்டு பூச்சூடல
[03:09.59]விடிஞ்ச பின்னாலும் ஒறங்குற ஆளு
[03:13.61]சேதாரம் நீ செய்ய கண்மூடல
[03:16.84]உனதான் நெஞ்சிக்குள் அடகாத்து வச்சேன்
[03:21.09]அத நீ பொய்யின்னா மனந்தாங்கல
[03:25.09]உலகே கண் வைக்க உறவான ஒன்ன
[03:29.09]ஒதுங்க என்னைக்கும் இவன் ஏங்கல
[03:32.34]விதியால சம்பங்கி மால
[03:36.35]வெலங்காம இன்னைக்கி கீழ
[03:40.09]விழுந்தேனே ஏனோ பாவம் போல (உசுரே)

Like us on Facebook