Lrc Player

Uyire En Uyire

Bombay Jayashri, Anuradha Sriraam and Karthik
[05:33.79]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:11.02] குழு : ஆஅ…..ஆஅ….

[00:14.79] தாரா தாரா ரத்த ரத்த தர தாரா

[00:17.98] தாரா தாரா ரத்த ரத்த தர தாரா

[00:29.40] ஆண் : உயிரே என் உயிரே

[00:32.06] என்னவோ நடக்குதடி

[00:34.98] அடடா இந்த நொடி

[00:37.90] வாழ்வில் இனிக்குதடி

[00:40.63] ஆண் : ஓ…. ஒரு நிமிடம்

[00:42.49] ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே

[00:46.49] எனதருகில் நீ இருந்தால்

[00:49.75] தலைகால் புரியாதே….

[00:52.67] ஆண் : நிஜம் தானே கேளடி

[00:55.59] நினைவெல்லாம் நீயடி

[00:58.80] நடமாடும் பூச்செடி

[01:01.47] நீ என்னை பாரடி

[01:42.13] ஆண் : இது வரை எங்கிருந்தா…..ய்…..

[01:45.38] இதயமும் உன்னை கேக்கிறதே

[01:51.21] பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்

[01:54.14] என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்

[01:59.98] பெண் : உனக்குள்ளே ஒளிந்திருந்தேன்

[02:02.93] உருவத்தில் உதிரமாய்

[02:04.83] கலந்து இருந்தேன்

[02:06.15] உன்னை உனக்கே தெரியலலையா

[02:08.80] இன்னும் என்னை புரியலையா

[02:13.06] ஆண் : நான் சிரித்து

[02:14.12] மகிழ்ந்து சிலிர்க்கும்

[02:15.45] வரங்கள் நீ கொடுத்தாய்

[02:17.84] நான் நினைத்து

[02:19.43] நினைத்து ரசிக்கும்

[02:21.84] கனத்தை நீ அளித்தாய்

[02:23.70] பெண் : எங்கேயோ உன் முகம்

[02:26.35] நான் பார்த்த ஞாபகம்

[02:29.27] எப்போதோ உன்னுடன்

[02:32.20] நான் வாழ்ந்த ஞாபகம்

[02:35.12] ஆண் : உயிரே என் உயிரே

[02:38.06] என்னவோ நடக்குதடி

[02:40.44] அடடா இந்த நொடி

[02:43.62] வாழ்வில் இனிக்குதடி

[02:46.54] ஆண் : ஓ…. ஒரு நிமிடம்

[02:48.14] ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே

[02:52.42] பெண் : என்னருகில் நீ இருந்தால்

[02:55.64] தலை கால் புரியாதே….

[02:58.82] ஆண் : நிஜம் தானே கேளடி

[03:01.48] நினைவெல்லாம் நீயடி

[03:04.41] நடமாடும் பூச்செடி

[03:07.33] நீ என்னை பாரடி

[03:33.62] குழு : ஆஅ…..ஆஅ….

[03:35.21] தாரா தாரா ரத்த ரத்த தர தாரா

[03:38.94] தாரா தாரா ரத்த ரத்த தர தாரா

[03:45.31] பெண் : உன்னுடன் இருக்கையிலே….ஏ…

[03:50.91] நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே

[03:54.37] இதுவரை நானும் பார்த்த நிலவா

[03:57.02] இத்தனை வெளிச்சம்

[03:58.64] கொடுத்த நிலவா…ஆ……

[04:02.89] ஆண் : உன்னுடன் நடக்கையிலே…

[04:05.80] என் நிழல் வண்ணமாய் மாறியதே

[04:08.75] முன்னே முன்னே நம் நிழல்கள்

[04:11.68] ஒன்றாய் ஒன்றாய் கலக்கின்றதே

[04:15.95] பெண் : நீ பேசும் வார்த்தை

[04:17.80] சேர்த்து வைத்து வாசிக்கிறேன்

[04:21.29] உன் சுவாச காற்று

[04:23.41] மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன்

[04:26.89] ஆண் : நிஜம் தானே கேளடி

[04:29.81] நினைவெல்லாம் நீயடி

[04:32.21] பெண் : ம்ம்ம்…

[04:33.29] ஆண் : நடமாடும் பூச்செடி

[04:35.15] நீ என்னை பாரடி

[04:38.07] பெண் : உயிரே என் உயிரே

[04:41.00] என்னவோ நடக்கிறதே

[04:43.66] அடடா இந்த நொடி

[04:46.58] வாழ்வில் இனிக்கிறதே

[04:49.50] ஆண் : ஓ…. ஒரு நிமிடம்

[04:51.36] ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே

[04:53.48] எனதருகில் நீ இருந்தால்

[04:58.53] தலைகால் புரியாதே….

[05:01.98] பெண் : எங்கேயோ உன் முகம்

[05:04.63] நான் பார்த்த ஞாபகம்

[05:07.82] எப்போதோ உன்னுடன்

[05:10.48] நான் வாழ்ந்த ஞாபகம்

[05:13.67] குழு : தாரா தாரா ரத்த ரத்த தர தாரா

[05:19.25] பெண் : நான் வாழ்ந்த ஞாபகம்

[05:22.44] குழு : தாரா தர தாரா