Lrc Kanavellam Neethane
Kanavellam Neethane LRC Lyrics - Donwload, Copy or Adapt easily to your Music
LRC contents are synchronized by Megalobiz Users via our LRC Generator and controlled by Megalobiz Staff. You may find multiple LRC for the same music and some LRC may not be formatted properly.
3 years ago
by
Guest
Cross Medias - You can leave comments for this LRC in Cross Medias platform.
Go to Cross Medias to comment
.
[length:04:36.89]
[re:www.megalobiz.com/lrc/maker]
[ve:v1.2.3]
[00:34.05]ஆண் : கனவெல்லாம் நீ தானே
[00:37.24]விழியே உனக்கே உயிரானேன்
[00:39.90]நினைவெல்லாம் நீ தானே
[00:43.37]கலையாத யுகம் சுகம் தானே
[00:46.82]ஆண் : பார்வை உன்னை அலைகிறதே
[00:49.75]உள்ளம் உன்னை அணைக்கிறதே
[00:53.23]அந்த நேரம் வரும் பொழுது
[00:56.16]என்னை வதைக்கின்றதே
[00:59.62]ஆண் : கனவெல்லாம் நீ தானே
[01:02.80]விழியே உனக்கே உயிரானேன்
[01:06.00]நினைவெல்லாம் நீ தானே
[01:09.19]கலையாத யுகம் சுகம் தானே
[01:12.37]குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ...
[01:18.76]ஓஹோ ஓஹோ ஓஹோ ...
[01:23.27]ஓஹோ...
[01:44.21]ஆண் : சாரல் மழை துளியில்
[01:47.42]உன் ரகசியத்தை வெளி பார்த்தேன்
[01:50.88]நாணம் நான் அறிந்தேன்
[01:53.80]கொஞ்சம் பனி பூவாய் நீ குறுக
[01:57.25]ஆண் : என்னை அறியாமல் மனம் பறித்தாய்
[02:00.43]உன்னை மறவேனடி
[02:03.64]நிஜம் புரியாத நிலை அடைந்தேன்
[02:06.84]எது வரை சொல்லடி
[02:10.07]ஆண் : காலம் தோறும்
[02:10.87]நெஞ்சில் வாழும் உந்தன்
[02:13.28]காதல் ஞாபகங்கள் தினம் தினம்
[02:16.52]ஆண் : கனவெல்லாம் நீ தானே
[02:19.73]விழியே உனக்கே உயிரானேன்
[02:22.88]நினைவெல்லாம் நீ தானே
[02:26.08]கலையாத யுகம் சுகம் தானே
[03:01.43]ஆண் : தேடல் வரும் பொழுது
[03:04.32]என் உணர்வுகளும் கலங்குதடி
[03:07.51]காணலாய் கிடந்தேன் நான்
[03:10.81]உன் வரவால் விழி திறந்தேன்
[03:14.00]ஆண் : இணை பிரியாத நிலை பெறவே
[03:17.19]நெஞ்சில் யாகமே
[03:20.38]தவித்திடும் போது ஆறுதலாய்
[03:23.55]உன் மடி சாய்கிறேன்
[03:26.72]ஆண் : காலம் தோறும்
[03:28.04]நெஞ்சில் வாழும் உந்தன்
[03:29.92]காதல் ஞாபகங்கள் தினம் தினம்
[03:33.16]ஆண் : கனவெல்லாம் நீ தானே
[03:36.62]விழியே உனக்கே உயிரானேன்
[03:39.79]ஆண் : பார்வை உன்னை அலைகிறதே
[03:42.70]உள்ளம் உன்னை அணைக்கிறதே
[03:45.90]அந்த நேரம் வரும் பொழுது
[03:49.11]என்னை வதைக்கின்றதே
[03:52.55]ஆண் : கனவெல்லாம் நீ தானே
[03:55.46]விழியே உனக்கே உயிரானேன்
[03:58.93]நினைவெல்லாம் நீ தானே
[04:02.14]கலையாத யுகம் சுகம் தானே
[04:05.34]குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ...
[04:11.46]ஓஹோ ஓஹோ ஓஹோ...
[04:16.84]ஓஹோ...
[re:www.megalobiz.com/lrc/maker]
[ve:v1.2.3]
[00:34.05]ஆண் : கனவெல்லாம் நீ தானே
[00:37.24]விழியே உனக்கே உயிரானேன்
[00:39.90]நினைவெல்லாம் நீ தானே
[00:43.37]கலையாத யுகம் சுகம் தானே
[00:46.82]ஆண் : பார்வை உன்னை அலைகிறதே
[00:49.75]உள்ளம் உன்னை அணைக்கிறதே
[00:53.23]அந்த நேரம் வரும் பொழுது
[00:56.16]என்னை வதைக்கின்றதே
[00:59.62]ஆண் : கனவெல்லாம் நீ தானே
[01:02.80]விழியே உனக்கே உயிரானேன்
[01:06.00]நினைவெல்லாம் நீ தானே
[01:09.19]கலையாத யுகம் சுகம் தானே
[01:12.37]குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ...
[01:18.76]ஓஹோ ஓஹோ ஓஹோ ...
[01:23.27]ஓஹோ...
[01:44.21]ஆண் : சாரல் மழை துளியில்
[01:47.42]உன் ரகசியத்தை வெளி பார்த்தேன்
[01:50.88]நாணம் நான் அறிந்தேன்
[01:53.80]கொஞ்சம் பனி பூவாய் நீ குறுக
[01:57.25]ஆண் : என்னை அறியாமல் மனம் பறித்தாய்
[02:00.43]உன்னை மறவேனடி
[02:03.64]நிஜம் புரியாத நிலை அடைந்தேன்
[02:06.84]எது வரை சொல்லடி
[02:10.07]ஆண் : காலம் தோறும்
[02:10.87]நெஞ்சில் வாழும் உந்தன்
[02:13.28]காதல் ஞாபகங்கள் தினம் தினம்
[02:16.52]ஆண் : கனவெல்லாம் நீ தானே
[02:19.73]விழியே உனக்கே உயிரானேன்
[02:22.88]நினைவெல்லாம் நீ தானே
[02:26.08]கலையாத யுகம் சுகம் தானே
[03:01.43]ஆண் : தேடல் வரும் பொழுது
[03:04.32]என் உணர்வுகளும் கலங்குதடி
[03:07.51]காணலாய் கிடந்தேன் நான்
[03:10.81]உன் வரவால் விழி திறந்தேன்
[03:14.00]ஆண் : இணை பிரியாத நிலை பெறவே
[03:17.19]நெஞ்சில் யாகமே
[03:20.38]தவித்திடும் போது ஆறுதலாய்
[03:23.55]உன் மடி சாய்கிறேன்
[03:26.72]ஆண் : காலம் தோறும்
[03:28.04]நெஞ்சில் வாழும் உந்தன்
[03:29.92]காதல் ஞாபகங்கள் தினம் தினம்
[03:33.16]ஆண் : கனவெல்லாம் நீ தானே
[03:36.62]விழியே உனக்கே உயிரானேன்
[03:39.79]ஆண் : பார்வை உன்னை அலைகிறதே
[03:42.70]உள்ளம் உன்னை அணைக்கிறதே
[03:45.90]அந்த நேரம் வரும் பொழுது
[03:49.11]என்னை வதைக்கின்றதே
[03:52.55]ஆண் : கனவெல்லாம் நீ தானே
[03:55.46]விழியே உனக்கே உயிரானேன்
[03:58.93]நினைவெல்லாம் நீ தானே
[04:02.14]கலையாத யுகம் சுகம் தானே
[04:05.34]குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ...
[04:11.46]ஓஹோ ஓஹோ ஓஹோ...
[04:16.84]ஓஹோ...
Like us on Facebook

