Music Note Lettere
Music Note Letterg
Music Note Lettera
Music Note Letterl
Music Note Lettero
Music Note Letterb
Music Note Letteri
Music Note Letterz
  • Remember me

Lrc Naan Naanagave Vanthu by JK

Naan Naanagave Vanthu - JK LRC Lyrics - Donwload, Copy or Adapt easily to your Music

LRC contents are synchronized by Megalobiz Users via our LRC Generator and controlled by Megalobiz Staff. You may find multiple LRC for the same music and some LRC may not be formatted properly.
20451 - Naan Naanagave Vanthu by JK [05:02.27] 5 years ago
by Guest
Copied
Office Copy IconCopy
Edit Time [xx:yy.zz] x 47 Views x 442 Download x 19
LRC TIME [05:02.27] may not match your music. Click Edit Time above and in the LRC Maker & Generator page simply apply an offset (+0.8 sec, -2.4 sec, etc.)
[ar:JK]
[ti:Naan Naanagave Vanthu]
[length:05:02.27]
[by:Chellapa]
[re:www.megalobiz.com/lrc/maker]
[ve:v1.2.3]
[00:01.60]....
[00:46.86]நான் நானாகவே வந்திருக்கிறேன்
[00:53.60]உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
[01:00.10]நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா
[01:06.61]உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா
[01:13.35]....
[01:46.35]யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே
[01:52.60]நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே
[01:59.35]ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே
[02:05.86]தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
[02:11.60]நான் நானாக நானாக வந்திருக்கிறேன்
[02:22.35]நான் நானாகவே வந்திருக்கிறேன்
[02:28.88]உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
[02:35.35]நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா
[02:41.86]உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா
[02:49.37].....
[03:21.60]மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே
[03:27.92]மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே
[03:34.58]எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே
[03:41.10]எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
[03:47.11]நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன்
[03:57.60]நான் நானாகவே வந்திருக்கிறேன்
[04:04.11]உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
[04:10.85]நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா
[04:17.35]உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா
[04:27.10]....