Music Note Lettere
Music Note Letterg
Music Note Lettera
Music Note Letterl
Music Note Lettero
Music Note Letterb
Music Note Letteri
Music Note Letterz
  • Remember me

Lrc Orasadha Album Song

Orasadha Album Song LRC Lyrics - Donwload, Copy or Adapt easily to your Music

LRC contents are synchronized by Megalobiz Users via our LRC Generator and controlled by Megalobiz Staff. You may find multiple LRC for the same music and some LRC may not be formatted properly.
11090 - Orasadha Album Song [03:54.68] 2 years ago
by Guest
Copied
Office Copy IconCopy
Edit Time [xx:yy.zz] x 22 Views x 830 Download x 195
LRC TIME [03:54.68] may not match your music. Click Edit Time above and in the LRC Maker & Generator page simply apply an offset (+0.8 sec, -2.4 sec, etc.)
[length:03:54.68]
[re:www.megalobiz.com/lrc/maker]
[ve:v1.2.3]
[00:16.76]ஒரு முறை என்ன பாத்து
[00:20.77]ஓரக் கண்ணில் பேசு
[00:30.52]நீ நெருங்கி வந்தா
[00:31.02]காதல் வாசம்
[00:35.51]என் உசுரு மொத்தம்
[00:39.03]உன்ன பேசும்
[00:42.02]ஒரசாத உசுரத்தான்
[00:44.76]உருக்காத மனசத்தான்
[00:47.79]அலசாத, என் சட்டை கிழிஞ்சி
[00:51.77]வெளியே பறக்கும் இதயம்
[00:54.52]வெறுக்காத,
[00:55.77]கனவெல்லாம் சிரிக்காத
[00:58.80]உணவிட்டு விலகாத
[01:01.52]தறிகெட்ட மனசு
[01:03.53]உன்னை தேடி அலையும்
[01:06.02]அடியே... அடியே...
[01:42.75]ஒட்டி இருந்த நிழல் ஒட்டாம
[01:47.29]உன் பின்ன அலையும்
[01:48.53]உன் முட்ட முழி முறைச்சா
[01:52.27]முன்னூறு ஊசி உள்ள இறங்கும்
[01:54.77]காட்டுவீரியனுக்கும் காதல்
[01:57.26]ஒன்னு வந்தா அடங்கும்.
[02:00.25]என் குட்டி இதயத்துல
[02:01.78]நீ தோண்ட பாக்குற சுரங்கம்!!
[02:06.27]நீயும் என்ன நீங்கி போனா
[02:09.77]நீல வானம் கண்ணீர் சிந்தும்
[02:12.76]பேசாம தான் போகாதடி
[02:15.75]நீ பாசாங்கு தான் பண்ணாதடி
[02:18.74]சத்தியமா உன் நினைப்பில்
[02:21.77]மூச்சு முட்டி திக்குறேண்டி
[02:25.02]கோவம் ஏத்தி கொள்ளாதடி
[02:27.78]கொத்தி கொத்தி தின்னாதடி
[02:29.77]ஒரசாத உசுரத்தான்
[02:32.79]உருக்காத மனசத்தான்
[02:35.54]அலசாத, என் சட்டை கிழிஞ்சி
[02:39.52]வெளியே பறக்கும் இதயம்
[02:42.53]வெறுக்காத,
[02:43.77]கனவெல்லாம் சிரிக்காத
[02:46.53]உணவிட்டு விலகாத
[02:49.02]தறிகெட்ட மனசு
[02:51.52]உன்னை தேடி அலையும்
[02:54.03]அடியே... அடியே...