Lrc Sugaraagam Neeye
Sugaraagam Neeye LRC Lyrics - Donwload, Copy or Adapt easily to your Music
LRC contents are synchronized by Megalobiz Users via our LRC Generator and controlled by Megalobiz Staff. You may find multiple LRC for the same music and some LRC may not be formatted properly.
3 years ago
by
Guest
Cross Medias - You can leave comments for this LRC in Cross Medias platform.
Go to Cross Medias to comment
.
[al:Christian Song]
[ti:Sugaraagam Neeye]
[length:05:37.16]
[by:APK]
[re:www.megalobiz.com/lrc/maker]
[ve:v1.2.3]
•••
[00:24.88]சுகராகம் நீயே இயேசுவே
[00:29.13]உன் நாமம் போற்றுவேன்
[00:33.38]தெவிட்டாத நீர்ச்சுணையாகவே
[00:37.62]கவி நூறு பாடுவேன்
[00:42.62]மேகமாய் பொழியும் அருளும் நீ
[00:46.62]நேசமாய் தாங்கும் தாய்மடி நீ
[00:50.88]மேகமாய் பொழியும் அருளும் நீ
[00:55.12]நேசமாய் தாங்கும் தாய்மடி நீ
[00:58.87]தினந்தோறும் வாழ்த்துவேன்
[01:03.37]சுகராகம் நீயே இயேசுவே
[01:07.62]உன் நாமம் போற்றுவேன்
[01:11.87]தெவிட்டாத நீர்ச்சுணையாகவே
[01:16.12]கவி நூறு பாடுவேன்
[01:21.37]•••
[01:59.62]உந்தன் தோளில் சாயும் நேரம்
[02:03.88]என்னை மறக்கிறேன்
[02:08.12]உந்தன் மூச்சில் இணையும் போது
[02:12.62]என்னை துறக்கிறேன்
[02:16.63]அன்பின் சிறகில் நாளும் நானும்
[02:21.12]விடியல் காணுவேன்
[02:25.37]அழகின் இமையில் இனிதான் எதிலும்
[02:29.62]புதிதாய் தோன்றுவேன்
[02:33.87]நீயே எந்தன் ஜீவன்
[02:38.12] நீயே எந்தன் ஆற்றல்
[02:42.63] நீயே இல்லை என்றால்
[02:46.87] எனது உலகம் இல்லை
[02:50.63]சுகராகம் நீயே இயேசுவே
[02:54.62]உன் நாமம் போற்றுவேன்
[02:58.87]தெவிட்டாத நீர்ச்சுணையாகவே
[03:03.62]கவி நூறு பாடுவேன்
[03:08.37]•••
[03:46.87]கருணை நிறைந்த பார்வை போதும்
[03:50.88]அகந்தை அழிக்கிறேன்
[03:55.37]அருகில் அமரும் இதயம் தந்தால்
[03:59.62]சுயத்தை இழக்கிறேன்
[04:03.88]உதயம் தேடும் மலராய் இறை உன்
[04:08.37]நினைவில் வாழுவேன்
[04:12.37]புவியில் விழுந்த விதையாய் உலகில்
[04:16.87]விருச்சம் தேடுவேன்
[04:21.12]நீயே எனக்கு சொந்தம்
[04:25.12] நீயே வாழ்வின் தஞ்சம்
[04:29.63]உயிரே நீயும் இல்லை என்றால்
[04:33.62] நானும் இல்லையே
[04:37.63]சுகராகம் நீயே இயேசுவே
[04:42.12]உன் நாமம் போற்றுவேன்
[04:46.37]தெவிட்டாத நீர்ச்சுணையாகவே
[04:50.63]கவி நூறு பாடுவேன்
[04:55.37]மேகமாய் பொழியும் அருளும் நீ
[04:59.62]நேசமாய் தாங்கும் தாய்மடி நீ
[05:03.88]மேகமாய் பொழியும் அருளும் நீ
[05:08.12]நேசமாய் தாங்கும் தாய்மடி நீ
[05:11.87]தினந்தோறும் வாழ்த்துவேன்
[05:16.13]சுகராகம் நீயே இயேசுவே
[05:20.37]உன் நாமம் போற்றுவேன்
[05:24.87]தெவிட்டாத நீர்ச்சுணையாகவே
[05:29.12]கவி நூறு பாடுவேன்
[ti:Sugaraagam Neeye]
[length:05:37.16]
[by:APK]
[re:www.megalobiz.com/lrc/maker]
[ve:v1.2.3]
•••
[00:24.88]சுகராகம் நீயே இயேசுவே
[00:29.13]உன் நாமம் போற்றுவேன்
[00:33.38]தெவிட்டாத நீர்ச்சுணையாகவே
[00:37.62]கவி நூறு பாடுவேன்
[00:42.62]மேகமாய் பொழியும் அருளும் நீ
[00:46.62]நேசமாய் தாங்கும் தாய்மடி நீ
[00:50.88]மேகமாய் பொழியும் அருளும் நீ
[00:55.12]நேசமாய் தாங்கும் தாய்மடி நீ
[00:58.87]தினந்தோறும் வாழ்த்துவேன்
[01:03.37]சுகராகம் நீயே இயேசுவே
[01:07.62]உன் நாமம் போற்றுவேன்
[01:11.87]தெவிட்டாத நீர்ச்சுணையாகவே
[01:16.12]கவி நூறு பாடுவேன்
[01:21.37]•••
[01:59.62]உந்தன் தோளில் சாயும் நேரம்
[02:03.88]என்னை மறக்கிறேன்
[02:08.12]உந்தன் மூச்சில் இணையும் போது
[02:12.62]என்னை துறக்கிறேன்
[02:16.63]அன்பின் சிறகில் நாளும் நானும்
[02:21.12]விடியல் காணுவேன்
[02:25.37]அழகின் இமையில் இனிதான் எதிலும்
[02:29.62]புதிதாய் தோன்றுவேன்
[02:33.87]நீயே எந்தன் ஜீவன்
[02:38.12] நீயே எந்தன் ஆற்றல்
[02:42.63] நீயே இல்லை என்றால்
[02:46.87] எனது உலகம் இல்லை
[02:50.63]சுகராகம் நீயே இயேசுவே
[02:54.62]உன் நாமம் போற்றுவேன்
[02:58.87]தெவிட்டாத நீர்ச்சுணையாகவே
[03:03.62]கவி நூறு பாடுவேன்
[03:08.37]•••
[03:46.87]கருணை நிறைந்த பார்வை போதும்
[03:50.88]அகந்தை அழிக்கிறேன்
[03:55.37]அருகில் அமரும் இதயம் தந்தால்
[03:59.62]சுயத்தை இழக்கிறேன்
[04:03.88]உதயம் தேடும் மலராய் இறை உன்
[04:08.37]நினைவில் வாழுவேன்
[04:12.37]புவியில் விழுந்த விதையாய் உலகில்
[04:16.87]விருச்சம் தேடுவேன்
[04:21.12]நீயே எனக்கு சொந்தம்
[04:25.12] நீயே வாழ்வின் தஞ்சம்
[04:29.63]உயிரே நீயும் இல்லை என்றால்
[04:33.62] நானும் இல்லையே
[04:37.63]சுகராகம் நீயே இயேசுவே
[04:42.12]உன் நாமம் போற்றுவேன்
[04:46.37]தெவிட்டாத நீர்ச்சுணையாகவே
[04:50.63]கவி நூறு பாடுவேன்
[04:55.37]மேகமாய் பொழியும் அருளும் நீ
[04:59.62]நேசமாய் தாங்கும் தாய்மடி நீ
[05:03.88]மேகமாய் பொழியும் அருளும் நீ
[05:08.12]நேசமாய் தாங்கும் தாய்மடி நீ
[05:11.87]தினந்தோறும் வாழ்த்துவேன்
[05:16.13]சுகராகம் நீயே இயேசுவே
[05:20.37]உன் நாமம் போற்றுவேன்
[05:24.87]தெவிட்டாத நீர்ச்சுணையாகவே
[05:29.12]கவி நூறு பாடுவேன்
Like us on Facebook

